புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. சர்வ சாதாரணமாகக் கடந்துபோகும், பார்வைக்கே வராத விஷயங்களைக் காட்சிப்படுத்தும் இந்தத் தொகுப்பு அடர்த்தியான கேள்விகளை முன்னிறுத்துகிறது. எளிய விஷயங்கள் இவை எனக் கடந்து போயிருக்கலாம் இதுவரை. ஆனால் அவற்றிற்குப் புதிய அர்த்தங்களை வரைந்து காட்டுகிறது இந்தப் புத்தகம்.
அறிவுரை சொல்லும் தொனியை முற்றாக ஒதுக்கி தோளில் கைபோட்டு உரையாடும் ஒரு தோழனைப் போல, தமிழ் நிலத்தின் பல்வேறு சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்க்க முயல்கிறார் சரவணன் சந்திரன். காட்சி ஊடகங்களின் கதை சொல்லும் உத்தியைக் கட்டுரைகளுக்குப் புகுத்தியிருப்பதன் வழியாகப் புதிய வாசல்களைத் திறந்துவைத்து எல்லா வகை பருவக் காற்றுகளும் உட்புகுந்து வெளியேற வழியமைத்துக்கொடுத்த வகையில் குறிப்பிடத்தகுந்த தொகுப்பு.
---
எக்ஸ்டஸி - சரவணன் சந்திரன்
- தொகுப்பு: இளங்கோவன் முத்தையா
Author(s): சரவணன் சந்திரன்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2018
Language: Tamil
Pages: 258
City: Chennai
Tags: தமிழ், Tamil, நாவல், Novel, சிறுகதைகள்
அட்டை
தலைப்பு பக்கம்
ஆசிரியர்குறிப்பு
சமர்ப்பனம்
என்னுரை
உள்ளே
முன்னுரை
1. ஒரு தலைவன் இருக்கிறான்
2. வாய்க்கரிசியும் விளக்கு வைத்தபிறகு தராத உப்பும்!
3. அனிதாவிற்கு மறுக்கப்படும் சில்வர் கிளாஸ்!
4. உள்ளூர் உழவன் கணக்கு தப்பாது!
5. வயிற்றில் பால் வார்ப்பார்களா?
6. வெத்தலையும் வெட்டிப் பேச்சும்!
7. கருவேலம் பிசின்போல...
8. வாய்க்காலில் புரளும் கனவுகள்
9. துப்பாக்கியில் மலர்ந்த மலர்
10. காக்காதோப்பு கலர்க் கனவு
11. சர்ச்சின் குரலா, சாத்தனின் குரலா?
12. நட்சத்திரங்கள் அறியுமா களம்?
13. எம்.பி.யும் கரிசல் வாழ்வும்
14. குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்!
15. விடாது கருப்பு!
16. நிறம் மாறும் பச்சை
17. காயத்தை உருவாக்கியவர்கள்
18. ஐஸ்க்ரீம் கனவுகள்
19. விடாமல் தொடரப் போகும் மர்மங்கள்
20. அல்பிக்களோடு வாழ்தல்
21. அடிவாரச் சாமிகள் ரெண்டு!
22. பூவா? தலையா?
23. இட்லி விற்பவர்கள்
24. அசியா? அட்டா?
25. சிரம் தாழ்த்த தலையில்லை இங்கே!
26. காரும் கருவாட்டு லோடும்
27. பாலியில் தொடரும் கனகாம்பரங்கள்!
28. வம்பில்லாத பஜ்ஜி விலை போகும்
29. கடலும் பச்சையும்
30. சீனாவுக்குப் போகுமா கோமியம்?
31. மாசிக் கருவாடு செய்வது எப்படி?
32. மயிலை விடுங்கள்; மனிதர்களுக்குக் கொடுங்கள் போர்வையை!
33. மருந்துக் குப்பிகளுக்குள் நம்பிக்கை துரோகங்கள்
34. இதனை இவனால் இவன் முடிப்பான்...
35. சிறுதுரும்பும் பல்குத்தும்
36. மனிதர்களும் சிலந்தி வேட்டையும்
37. எம்.பி.ஏ படித்த செந்நாய்கள்!
38. தோளில் சுமக்கும் தகப்பன்கள்
39. கெட்டாலும் மேன்மக்கள்...
40. புறாக்கூண்டிற்கு வாடகை பத்தாயிரம்
41. நம்பிக்கையின் கயிறு!
42. ஆடத் தெரியாதவருக்குத் தெரு கோணலாம்!
43. தடை அதை உடை!
44. கோடாரிக் காம்பினன்கள்
45. பனிவிழும் மலர்வனத்திற்கு வாடகை?
46. தலைப்பக்கம் மலையுடையவர்கள்
47. வழிப்போக்கனின் வாழ்வில்...
48. எங்கே போனாய் மாமா?
49. ரேஷன் அரிசியை நிறுத்த வேண்டுமா?
50. பிக்பாஸும் சேரியும்
51. கறுப்பும் வெளுப்பும்!
52. தின்னிப் பண்டாரம்
53. ஃப்ரைட் ரைஸ் கனவுகள்
54. பிரியாணியும் ஓர் இல் நெய்தல் கறங்கவும்!
55. ஜி.ஆர்.பியும் நூறுநாள் வேலைத் திட்டமும்
56. துண்டை உதறித் தோளில் போட என்ன தயக்கம்?
57. கறுப்பு டயர்களுக்குள் நம்பிக்கைகள்
58. போதையில் தள்ளாடும் மருந்துச் சீட்டுகள்
59. கலைஞனின் மறுபிரவேசம்
60. தூங்கும்போது பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்கள்!
61. கறுப்புக்கு நகை போட்டு...
62. குவார்ட்டர் கொடூரங்கள்
63. பாவியல்லாதவர்கள் முதல் கல்லை எறியட்டும்!
64. மானமும் அவமானமும்
65. சாதியும் புதுச் சட்டையும்
66. துப்பாக்கியை வைத்து கொசுவைச் சுடுங்கள் முதலில்!
67. தக்காளி லோடு அடிக்கிறவர்கள்
68. சமையலறையில் உலவும் போலிகள்
69. சிறைச்சாதிகள்!
70. மோகன்லாலும் தனுஷும் ஒண்ணு!
71. திராவிடச் சம்பந்திகள்
72. கொழுப்பு கொஞ்சம் சேர்த்துக் கொடுங்கண்ணே!
73. கடற்கரை முத்தங்கள்
74. தலைமுறையின் கவலை
75. குழம்பிய குட்டையில் திமிங்கலங்கள்
76. டாலருக்கு மாறும் நோட்டுகள்
77. உருப்படாமல் போன மாணவனின் வாக்குமூலம்
78. கடலும் சாக்கடையும்
79. உடையக் காத்திருக்கும் முட்டைகள்
80. ஏட்டையாவும் ஏமாளிகளும்
81. கபாலிக்கு என்ன தெரியும்?
82. முதுகும் மீனும்
83. இறைவன் மகன்
84. காதல் கொலைகளும் கல்விப் புலங்களும்
பதிப்புரிமை பக்கம்