தேசியத் தலைவர் காமராஜர் - என்.வி. கலைமணி
Author(s): என்.வி. கலைமணி
Edition: First
Publisher: CC
Year: 2020
Language: Tamil
Pages: 408
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
1. தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!
2. மகிழ்ச்சிக் கடலில் மாநகர் சென்னை
3. ஓடும் இரவிலில் அரிமா நோக்கு!
4. நாகபுரி மாநாட்டில் முதல் தமிழர்
5. கவுகத்தி காங்கிரசில் இரண்டாவது தமிழர்
6. காங்கிரஸ் கட்சியை உருவாக்கியது ஏன்?
7. காங்கிரஸ் தோன்றியது தமிழ்நாட்டில்தான்!
8. பம்பாய் நகரில் காங்கிரஸ் பேரவை!
9. காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர் வரை யார் - யார்?
10. ஆந்திர மக்கனின் வரவேற்பும் - வாழ்த்தும்!
11. ஒரிசா மாநிலம் சிறப்புகள் சில!
12. புவனேஸ்வரம் காட்டிய புதுமையான வரவேற்புகள்
13. கலிங்க மண்ணிலே காமராஜ் பவனி!
14. காமராஜ் பிறந்த காலத்தின் பின்னணி
15. பாரதியார் பாடலைப் பாடி வாளேந்தும்போராட்டம்!
16. காமராஜர் முழுநேரத் தொண்டரானர்!
17. ஜஸ்டிஸ் கோட்டை காமராஜரால் கலகலத்தது
18. விடுதலை வேள்விக்கு விலையற்ற தியTகங்கள்
19. ஆசான் சத்தியமூர்த்தி மாணவர் காமராஜர்!
20. காமராஜர் மீது வெடிகுண்டு, சதி, வழக்கு
21. மகாத்மாவை காமராஜர் - குமாரசாமி ராஜா வரவேற்பு!
22. காமராஜரால் தேர்தல் வெற்றி தமிழ் நாட்டின் திருப்புமுனை!
23. காமராஜ் – இராஜாஜி உட்கட்சிப் பனிப்போர்!
24. வெள்ளையனே வெளியேறு! மாறுவேட மர்மங்கள்!
25. கோடு தாழ்ந்தது! குன்றம் உயர்ந்தது!
26. காந்தி - காமராஜர் 'கிளிக்' போராட்டம்!
27. பிரகாசம் பிரதமராக காந்தியடிகள் எதிர்ப்பு!
28. காமராஜ் தோற்றுவித்த காங்கிரஸ் தொழிற்சங்கம்!
29. திருவிதாங்கூர் தமிழர் போராட்ட ஆதரவு!
30. கோபுரம்தான் அரசுச் சின்னம்: பண்டித நேருவிடம் போராட்டம்!
31. இந்திய விடுதலைச் சாசனம்! காந்தியடிகள் கண்டனம்!
32. விடுதலை விழா! காமராஜ் சபதம்!
33. சாய்ந்தது சத்திய சோதனை! அழித்தது அகிம்சை அறம்!
34. காந்தியடிகள் தோல்வி; காமராஜ்ரால் வெற்றி!
35. குமாரசாமி ராஜா மூன்றாவது முதல்வர்!
36. தனக்குத் தானே சரித்திரம்; தன்மானத்தோடு திரும்புகிறது!
37. வீரமிருந்தால் என்னைச் சுடு! பொதுமக்களை மிரட்டாதே!
38. எதிரி - ஆட்சி அல்ல! குலக்கல்வி திட்டம்தான்!
39. காமராஜர் பிரதமர் அல்லர்! தமிழக முதலமைச்சர் ஆனார்!
40. தட்சிணப் பிரதேசம் எதிர்ப்பு இன்றைய தமிழகம் அமைப்பு!
41. காமராஜர் கல்விப் புரட்சி அறிவுத் துறை காணா அற்புதம்!
42. பசுமைப் புரட்சி வித்தகர்! பச்சைத் தமிழர் காமராஜர்!
43. எனது நினைவுக்கு எட்டியவரை ஆவடி மாநாடுதான் மாநாடு!
44. உண்மையான மக்கள் தொண்டர் தலைசிறந்த காந்தி பக்தர்!
45. இந்திராகாந்தி காங்கிரஸ் தலைவர்!
46. காமராஜர் நிர்வாகப் பாணியை ஆந்திர முதல்வர் பின்பற்றினார்!
47. காமராஜர் வாழ்க்கை அரசியல்வாதிகளுக்கு அறம்!
48. தேர்தல் வியூகி காமராஜர் மானத்தோடு வெற்றி பெற்றவர்!
49. மகரிஷி காமராஜ் மணிவிழா மகிழ்ச்சி!
50. காமராஜர் புத்தரானார் - ஆட்சியைத் துறந்ததால்!
51. சமதர்ம சமுதாயச் சிற்பி பிரதமர் நேரு மறைந்தார்!
52. இந்தியாவின் மானத்தை இருமுறை காத்த காமராஜர்
53. 1987 - தேர்தல் காங்கிரஸ் தோற்றது
54. பெருந்தலைவருடன் இந்திரா கூட்டணி
55. எமர்ஜியென்சி ஏன் வந்தது?
56. தங்க மனிதர் காமராஜர்!