கோவில்-நிலம்-சாதி

This document was uploaded by one of our users. The uploader already confirmed that they had the permission to publish it. If you are author/publisher or own the copyright of this documents, please report to us by using this DMCA report form.

Simply click on the Download Book button.

Yes, Book downloads on Ebookily are 100% Free.

Sometimes the book is free on Amazon As well, so go ahead and hit "Search on Amazon"

கோவில்-நிலம்-சாதி --- கோவில்களைப் பக்தியின் இருப்பிடமாகப் பார்ப்பதுதான இயல்பானதாக நம் பொதுமனதில் பதிந்து உள்ளது.கோவில்கள் கட்டப்பட்டதைப் புனித அறச்செயல்களாகவும் அரசர்களின் வணிகர்களின் சாதனைகளாகவும் மட்டுமே வரலாற்று நூல்கள் காட்டுகின்றன .ஆனால் தமிழ் நாட்டில் வளமான நிலங்கள் இலட்சக்கணக்கான ஏக்கர்கள் கோவில்களுக்கு உடைமையாக இருந்தன என்பதையும் தமிழ்நாட்டுக் கிராமங்களின் நிர்வாகத்தைக் கோவில் சபைகளே நடத்திவந்தன என்பதையும் பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.இவற்றின் அடிப்படையில் ஆராயும் போது கோவில் நிர்வாகத்தில் பங்குபெற்ற உயர்சாதியினர்தான் மொத்தத் தமிழ்ச்சாதிகளையும் கோவிலின் பெயரால் ஆண்டுவந்தனர் என்பதும் தெளிவாகிறது. ஆகவே கோவிலுக்கும் நில உடைமைக்கும் அவற்றை நிர்வாகித்த சாதிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை ஆராய்வதன் மூலம்தான் தமிழக வலராற்றை விளக்க முடியும். அந்தப் பணியை இந்நூலின் மூலம் பொ.வேல்சாமி தொடங்கி வைத்துள்ளார்.

Author(s): பொ.வேல்சாமி
Edition: First
Publisher: காலச்சுவடு
Year: 2007

Language: Tamil
Pages: 150
City: Nagercoil
Tags: தமிழ், மொழி, Language, Tamil,

முன்னுரை
கோவில்-நிலம்-சாதி I
கோவில்-நிலம்-சாதி-II
கோவில்-நிலம்-சாதி-III
கோவில்-நிலம்-சாதி-IV
கோவில்-நிலம்-சாதி-V
மு.அருணாசலத்தின் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள்-ஒரு விமர்சனப் பார்வை
வைதிகமும் திருமந்திரமும்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடி...
இடங்கை வலங்கைப் போராட்டமும் அயோத்திதாசரும்
இறைவழிபாட்டில் தமிழ்
குடவோலை முறை-தேர்தலா? திருவுளச்சீட்டா?
பொய்மைகளின் மீதான போராட்டம்