விதியை வடிவமைத்தல் (Designing Destiny) - த ஹார்ட்ஃபுல்னெஸ் வே தாஜி; கம்லேஷ் படேல்
Author(s): தாஜி கம்லேஷ் படேல்
Edition: 2
Publisher: Westland
Year: 2019
Language: Tamil
Pages: 393
City: Chennai
Tags: தமிழ், Tamil, அறிவியல், science,
பொருளடக்கம்
பகுதி ஒன்று : முகவுரை
1. விதியமைப்பு, தலைவிதி மற்றும் தனிப்பட்ட விருப்பம்
விதியை பற்றிய விளக்கம்
விதி நம்மை எங்கு இட்டுச்செல்கிறது?
தனிப்பட்ட விருப்பம் என்றால் என்ன?
ஒட்டுமொத்த விதி
இதை எப்படி தொடங்கலாம், இதற்காக நாம் பின்பற்ற வேண்டிய வழிகள் யாவை?
பகுதி இரண்டு : பயிற்சி
2. ஏன் பயிற்சி செய்யவேண்டும்?
3. ஓய்வுநிலைப்பயிற்சி
4. தியானம்
பிராணாஹூதி
ஆழ்ந்து செல்லுதல்
எண்ணங்களை என்ன செய்வது?
கூர்ந்து கவனித்தல்
ஒரு தியான நிலையை உருவாக்குதல்
ஒரு தாமரையைப்போல் இருத்தல்
5. கடந்த காலத்தை கடந்துசெல்ல அனுமதித்தல்: சுத்திகரிப்பு
நாம் எவ்வாறு பதிவுகளை உருவாக்குகிறோம்?
பதிவுகளின் வகைகள்
சுத்திகரிப்பு செய்வது எப்படி?
எது சுத்திகரிக்கப்படுகிறது?
எப்போது சுத்திகரிப்பை செய்யவேண்டும் ?
பதிவுகள் உருவாகாமல் தவிர்ப்பது எப்படி?
உணர்ச்சி பூர்வமான எதிர்வினைகள்
6. ஆதிமூலத்துடன் நம்மை இணைத்துக்கொள்ளுதல்: பிரார்த்தனை
எப்படி பிரார்த்தனை செய்வது?
இதயநிறைவு பிரார்த்தனை
பிரார்த்தனையின் பயன் யாது?
7. மனப்பான்மை
ஒரு தினசரி நடைமுறை
அன்பு கவர்ந்திழுக்கிறது
ஒத்துழைப்பு
கருத்துத்தூண்டுதலின் (ஆலோசனையின்) சக்தி
8. தியானம், யோகா மற்றும் நரம்பியல் விஞ்ஞானம்
அறியாதவற்றை நோக்கி
ஓம் மற்றும் நரம்பியல் விஞ்ஞானம்
9. வழிகாட்டுதல்
வழிகாட்டி
கடவுள் என்பது என்ன?
பகுதி மூன்று : வாழ்க்கை முறை
10. உங்களுக்குள் மாற்றத்தைக் கொண்டுவாருங்கள்
உள்நோக்கம்
உங்கள் இதயம் கூறுவதைக் கேளுங்கள்
உணர்ச்சிகளைக் கையாளுதல்
மகிழ்ச்சியை கண்டறிதல்
விமர்சனம் நல்லதே!
நீங்கள் செய்யும் அனைத்திலும் சிறந்து விளங்குங்கள்
நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்
பணிவையும் எளிமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்
இயல்பாகவும் மற்றும் உண்மையாகவும் இருத்தல்
அன்புடன் உரையாடுங்கள்
அன்புடன் உணவருந்துங்கள்
துன்பங்களை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?
நிதானம்
உறக்கமும், இயற்கையான லயகதிகளும்
கதிர்வீச்சு
11. உங்களது உறவுமுறைகளை சீரமைத்துக்கொள்ளுங்கள்
மரியாதை
அன்பு
ஏற்றுக்கொள்ளுதல்
ஒட்டுமொத்த விதி
பகுதி நான்கு : விதி, தனிப்பட்ட விருப்பம் மற்றும் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம்
12. விதி
13. அனுபவங்களின் அர்த்தம்
14. பரிணாம வளர்ச்சி
மூன்று சரீரங்கள்: சரீரம், மனம் மற்றும் ஆன்மா
சூட்சும சரீரம்
தியானமும், தியான நிலையும்
அறிவாற்றல், பிரார்த்தனை மற்றும் சுத்திகரிப்பு
அகங்காரம்
சிந்தித்தலும், ஆழ்ந்த சிந்தனையும்
உணர்வுறுநிலை
சூட்சுமத்தன்மையின் படிநிலைகள்
15. விதி மற்றும் அதிர்வுகள்
அதிர்வுகளின் இணக்கத்தன்மை
மரணத்தருவாயில் அதிர்வுநிலை
கருத்தரிக்கும்போது அதிர்வுநிலை
அதிர்வுநிலையும், தியானமும்
ஆர்வம் கொள்ளுங்கள்