தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடையாளமற்றுப் போக வாய்ப்புகள் அதிகம்.இப்படிப்பட்ட எண்ணற்ற பல தகவல்களை உள்ளடக்கி, வளரும் இளம் தலைமுறையினருக்காக வெ.இறையன்பு, சுட்டிவிகடனில் எழுதிய உன்னோடு ஒரு நிமிஷம்; தொடல் கட்டுரைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
---
உன்னோடு ஒரு நிமிஷம் - வெ. இறையன்பு
Author(s): வெ. இறையன்பு
Edition: First
Publisher: விகடன் பிரசுரம்
Year: 2010
Language: Tamil
Commentary: decrypted from 290B79C6D7D33E572655DE1D20D3FDB1 source file
Pages: 232
City: Chennai
Tags: தமிழ், Tamil, சுயமுன்னேற்றம்
பொருளடக்கம்
1. ஆங்கிலமும் அறிவோம்!
2. தினம் ஒரு திருக்குறள்!
3. சோர்வு வேண்டாம்!
4. பேசப் பழகுவோம்!
5. உருவாக்கும் திறன்!
6. தேர்வைத் தென்றலாக்குவோம்!
7. வாரம் ஓரிடம்!
8. கோடை விடுமுறையில்...
9. சின்னச் சின்னப் பயணங்கள்!
10. நடந்தவற்றைப் பதிவு செய்வோம்!
11. பொலிவுடன் புதுச் சிறகுகள்!
12. மண் படாத வாழ்க்கை!
13. தினமொரு நற்செயல்!
14. கலைகளைக் காப்போம்!
15. எச்சரிக்கை தேவை!
16. சரித்திரம் பயில்வோம்!
17. குடிமைப் பண்புகள்!
18. நல்லவை கற்போம்!
19. சிறியோரை இகழ்தலும் இலமே!
20. அலட்சியம் பலவிதம்!
21. இன்று புத்தாண்டு...
22. காதுகளுக்கு வேலை தருவோம்!
23. பிடிவாதம் தொலைப்போம்
24. காட்சிப்படுத்துவோம்...
25. தோல்வியை வெல்வோம்!
26. நட்பை பாதுகாப்போம்!
27. நம்மை உணர்ந்து கொள்வோம்!
28. துணிவே தூய்மையானது!
29. நல்லதையே நினைப்போம்!
30. முடிவெடுக்கப் பழகுவோம்!
31. நேர மேலாண்மை!
32. பள்ளி திறந்தது
33. பழகுவதில் இனிமை!
34. தாழ்வு மனப்பான்மையை தகர்!
35. மூடநம்பிக்கை கூடாது!
36. நம்பிக்கையோடு நடப்போம்!
37. திருப்தியோடு வாழப் பழகுங்கள்!
38. அழகாவோம்!
39. கையெழுத்தால் தலையெழுத்து!
40. திருப்தியடைவோம்!
41. துணிச்சல் எனும் தூண்கள்!
42. தூக்கம் குறைப்போம்!
43. சொற்பொழிவுகள் கேட்போம்!
44. தாய்மொழி கற்போம்!
45. பெற்றோரை நேசிப்போம்..!
46. தினமும் நகைச்சுவை
47. ஆரோக்கிய உணவுகளே அமிர்தம்!
48. ஒத்தாசை செய்வோம்!
49. கடிதம் எழுதுவோம்...
50. பயனுள்ள பொழுதாக்கம்
51. வீணாக்க வேண்டாம்...
52. முன் மாதிரிகள்!
53. சோம்பலைத் தவிர்ப்போம்!
54. இனிமையான திருவிழா
55. இயற்கையை ரசிப்போம்!
56. வானத்தை இலக்காக்குவோம்
57. ஒப்பீடு வேண்டாம்!
58. மன்னிக்கப் பழகுவோம்!
நம் அறிவை அகலப்படுத்தும் நூல்கள்
1. வெள்ளை மாளிகையில்!
2. காட்டுக்குள்ளே திருவிழா...
3. உலகைச் சுற்றிவர 80 நாட்கள்...
4. வந்தார்கள்.. வென்றார்கள்!
5. நீங்களும் முதல்வராகலாம்!
6. கீதாஞ்சலி
7. யானைகள் அழியும் பேருயிர்!
8. கம்பன் என் காதலன்!
9. ஊர் சுற்றிப் புராணம்
10. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு!
11. நேயர் விருப்பம்!
12. கண்ணதாசன் கதை!
13. அன்பிற்சிறந்த தவமில்லை!
14. உல்லாச உலகம்...
15. ஜீவா ஒரு பல்கலைக்கழகம்
16. பொன்னியின் செல்வன்
17. 100 ஜென் கதைகள்
18. செவ்வியல் மொழி - தமிழ்
19. இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்