இந்தியக் காடுகளில் புலிகள் குறைந்து வருகின்றன என்று கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக உரத்த குரலில் பேசப்பட்டு வருகிறது.தற்போது புலிகளுக்குத் தனி காப்பகங்கள் அமைப்பதுதான் புலிகளைக் காக்க சிறந்த வழி என்று அதிகாரபூர்வமாக முடிவு செய்யப்பட்டு அரசு செயல்படுத்தி வருகிறது.இந்தியா முழுவதும் 37 புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் மூன்று தமிழ்நாட்டில் உள்ளன.களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை ஆகியவை தவிரத் தற்போது சத்தியமங்கலத்தில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
------
கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும் - இரா. முருகவேள் -
என்ன நடக்கிறது இந்திய காடுகளில் - காடுரைகளின் தொகுப்பு.
Author(s): இரா. முருகவேள்
Edition: First
Publisher: CC
Year: 2019
Language: Tamil
Pages: 65
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
முன்னுரை
கார்ப்பரேட் என்.ஜி.ஓ - க்களும் புலிகள் காப்பகங்களும் .
காடுகளையும் விலங்குகளையும் அழித்தவர்கள் யார் ?
வரலாற்று அநீதி
வன உரிமைச்சட்டம் 2006
மனிதர்களற்ற காடுகள் என்ற கோட்பாடு
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
ஏன் புலி ?
மக்களற்ற காடுகளில் என்.ஜி.ஓ - க்களும் வனத்துறையும் என்ன செய்யப் போகிறார்கள் ?
பழங்குடி மக்கள் காடுகளை விட்டு வெளியேறவா விரும்புகிறார்கள் ?
NGO அறிவியல்
புலிகள் காப்பகங்கள் : பழங்குடி மக்கள் வெளியே - சுற்றுலாப் பயணிகள் உள்ளே ! - நிதின் சேத்தி
பண்டாவோடு ஒரு ஒப்பந்தம் ( The Pact with panda )
கார்பன் வணிகம் காடுகளைத் தனியார் மயமாக்குவதை நோக்கி . . .
என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில் ?
இணைப்பு