சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. மாறுபட்ட 360 டிகிரி கோணத்தில் இந்தச் சம காலத்தைச் சுழற்றிப் பார்க்கும் இந்தத் தொகுப்பு, முன்முடிவுகளோடு விஷயங்களை அணுகாமல் புரிந்துகொள்ள விழைகிறது.
கட்டுரைகள் என்றாலே இப்படித்தான் அமையவேண்டும் என்கிற விதிகளை உடைத்து மனிதர்களது வாழ்க்கைகளின் வழியாகப் பெரும் அரசியல் திரட்சிகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
அனுபவங்களை முன்னிறுத்தும் இக்கட்டுரைகள் வாசிப்பு இன்பத்தை மட்டுமல்லாமல், புதிய தெறிப்புகளையும் வாசிப்பவர்களுக்கு வழங்கும் விதத்தில் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன.
கனவுலகத்தில் சஞ்சரிப்பவர்களின் கைகளை இழுத்துப் பிடித்து அருகில் அமர்த்திவைத்து ரத்தமும் சதையுமான மனிதர்கள் புழங்கும் துறைகள் குறித்து மெல்லக் காதில் ஓதுகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு.
- மதிகெட்டான் சோலை - சரவணன் சந்திரன் (Saravanan Chandran)
Author(s): சரவணன் சந்திரன்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2017
Language: Tamil
Pages: 194
City: Chennai
Tags: தமிழ், மொழி, Language, Tamil,
அட்டை
தலைப்பு பக்கம்
ஆசிரியர்குறிப்பு
சமர்ப்பனம்
உள்ளே
முன்னுரை
1. காடுகள், விலங்குகள், மனிதர்கள்!
2. பகவானைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்!
3. பங்களாதேஷ் முத்தலிப்பும் கோயம்புத்தூர் ஜார்ஜ் மற்றும் நீங்களும் நானும்!
4. சாக்கடையில் மிதக்கும் ஜேக் டானியல் விஸ்கி போத்தல்களும் ஸ்மார்ட் ஃபோன்களும்!
5. அப்பாவிகளும் அல்ப ஆயுசுடைய மனசாட்சிகளும்!
6. ஊழியின் தினங்கள்
7. தூங்காத விழிகள் ரெண்டு!
8. மாலைகளும் வசைகளும்
9. மழை வெள்ளத்திற்கு அடையாளம் அற்ற உதிரிகளின் வீடுகளையும் தெரியும்!
10. தொப்பைகளுடைய ஆடவரும் பெண்டிரும் சப்பாத்தி செய்கிற மெஷின்களும்
11. கோயில் சொத்து குலநாசமா?
12. எங்களுக்காக மட்டும் நாங்கள் மாரடிக்கவில்லை
13. மாற்றைத் தேடும் மணல் நகரம்
14. வஞ்சிர மீன்கள் மீதான காதலும் சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்களும்!
15. எலிக்கறியும் செழிப்பின் வாசனையும்
16. ஊர் வாயில் விழக் கூடாதா?
17. தை வசந்தம்
18. பிரபஞ்சத்தின் கொடை!
19. சாவே உனக்கொரு சாவு வரக்கூடாதா?
20. ஜொலிக்கிற சின்னத்திரை துருவ நட்சத்திரங்கள்
21. விளையாட்டு விளைநிலங்கள்
22. கிராமத்தான் மிட்டாய்க் கடையைப் பார்த்த மாதிரி!
23. விழித்துக் கொள்வோரெல்லாம் பிழைத்துக் கொள்வார்!
24. இரவு ராணியிடம் தஞ்சமடைந்த கதை!
25. மதிகெட்டான் சோலையில் சுற்றியலைந்த பாரதியும் வாஸிம் அக்ரமும்!
26. திருச்செந்தூரில் கடல் பார்த்தவர்களின் கதை!
27. ஈகா சலூனில் காத்திருக்கும் வணிகக் கழுகுகள்!
பதிப்புரிமை பக்கம்