அன்றாட வாழ்க்கையில் ஓர் எழுத்தாளன் எதிர்கொள்ளும் தருணங்கள் முக்கியமானவை. ஒரு முகம் சிதறிய பல பொருட்களில் பிரதிபலிப்பது-போல. எல்லாருக்கும் உரியவைதான் அவை. ஆனால் எழுத்தாளன் அவற்றை மொழியாக ஆக்கத்தெரிந்தவன். ஆகவே எங்கும் பதிவாகாமல் காற்றில் கலந்து மறையக்கூடும் அனுபவங்கள் மொழியில் கல்வெட்டாக மாறுகின்றன. சமகாலப் பதிவுகள் இவை. எண்ணங்கள், எதிர்வினைகள். சென்ற சில ஆண்டுகளின் உணர்வுகளையும் நிகழ்வுகளையும் அவற்றில் திறக்கும் புதிய கோணங்களையும் காட்டுபவை என்பதனால் முக்கியமானவை.
---
இன்று பெற்றவை - ஜெயமோகன்
Author(s): ஜெயமோகன்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2015
Language: Tamil
Pages: 195
City: Chennai
Tags: தமிழ், Tamil, நாவல், Novel
தலைப்பு பக்கம்
ஆசிரியர் குறிப்பு
சமர்ப்பனம்
உள்ளே
முன்னுரை
1. எழுத்தாளனின் டைரி
2. அமெரிக்காவில் தமிழன்னைக்கு சமாதி!
3. ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா
4. இளமுருகு எழுதிய ‘பாத்ரூம்’ பற்றிய கட்டுரை பற்றி
5. ஒவ்வாத மனிதர் (எழுத்தாளர் கோபிகிருஷ்ணனுக்கு அஞ்சலி)
6. வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை
7. அய்யப்ப பணிக்கருக்கு அஞ்சலி
8. அஞ்சலி: சிரிக்கத் தெரிந்த மார்க்ஸியர்: சோதிப்பிரகாசம்
9. பயணம்
10. ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை
11. நாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா
12. ‘இயல்’ விருதின் மரணம்
13. ஆதிமூலம்
14. மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்
15. கனிமொழி வணக்கம்
16. தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை
17. திருவாரூர் பயணம் – அரசுப் பேருந்து
18. ஆனந்த விகடனின் அவதூறு
19 .ஆதிமூலம் நினைவிதழ்
20. விகடனை எண்ணும்போது...
21. தேனியில்...
22. விகடன் பற்றி இறுதியாக....
23. பேராசிரியர் மௌனகுரு
24. சுஜாதா: மறைந்த முன்னோடி
25. விவாதிப்பவர்களைப் பற்றி
26. ஸ்டெல்லாபுரூஸ் என்ற காளிதாஸ்
27. பேருந்தில் தோப்பில் முகமது மீரான்
28. சிதம்பரம் நாட்டியாஞ்சலி
29. கத்தாழ கண்ணாலே
30. அஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்
31. சுஜாதா, இரு வம்புகள்
32. பாலுணர்வெழுத்தும் தமிழும்
33. காலச்சுவடு நூறாவது இதழ்
34. சொல் புதிது பற்றி...
35. பாவலர் விருது
36. பிறந்தநாள்
37. ஜக்கி வாசுதேவ்
38. அவலாஞ்சி
39. ஜூவியின் பதினாறாம் பக்கம்
40. கலைஞனின் உடல்மொழி: ஜெயகாந்தன் ஆவணப்படம்
41. கனடிய இலக்கியத் தோட்ட விருதுகள்
42. அம்மா வந்தாள்: மூன்றாவது முறை...
43. சில சினிமாப்பாடல்கள்
44. வெயிலுக்கு விருது
45. இரண்டு அறிவியல் செய்திகள்
46. சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா
47. இரு படைப்பாளிகள்
48. பருவமழைப் பயணம் மழையில்லாமல்
49. எழுதப் போகிறவர்கள்
50. நிழல் நாடுவதில்லை நெடுமரம்
51. ஒரு விழா
52. நாமக்கல் ’கூடு’
53. ஜெகமிதுவே ஒரு நாடகரங்கம்!
54. ராஜமார்த்தாண்டன் 60 விழா
55. மசனொபு ஃபுகோக்கா கீழை ஞானி
56. காலச்சுவடுக்கு தடை
57. அக்காமலையின் அட்டைகள்
58. செங்காடு
59. அலாவுதீன்
60. நெய்தல் விருது
61. ஞாநி என்ற கோபக்காரர்
62. பெண்ணேஸ்வரனும் டெல்லியும்
63. ஒரு மாறுபட்ட போதகர்
64. தீபாவளி
65. அசோகமித்திரன் சந்திப்பு
பதிப்புரிமை பக்கம்