கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, தமிழக வேளாண் துறையில் பணியில் சேர்ந்தவர் நம்மாழ்வார். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் ஆகியவற்றால் வேளாண்மை முழுக்க நஞ்சாகி விட்டதைக் கண்டு கொதித்து, பணியிலிருந்து வெளியேறியவர்.
நிலங்களில் விதைப்பது வாடிக்கை... இவரோ நிலங்களையே விதைகளாக்கியிருக்கிறார். ஆம். இயற்கை வேளாண்மைக்கான விதையை தமிழகம் முழுக்கப் பல்வேறு இடங்களில் விதைத்து, இன்றைக்கு அவையெல்லாம் இயற்கை வேளாண்மைக்கான பயிற்சிப் பட்டறைகளாக மிளிர்வதுதான் இவரது வாழ்க்கை அர்ப்பணிப்புக்குக் கிடைத்துள்ள வெற்றி! இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் இவரது பேச்சு மற்றும் எழுத்தில் சமூகம், இயற்கை, கலாசாரம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், மருத்துவம், விளையாட்டு, சுற்றுச்சூழல் என்று பூமிப்பந்திலிருக்கும் அனைத்தும் அடங்கியிருக்கும்.
---------
உழவுக்கும் உண்டு வரலாறு! - நம்மாழ்வார்
Author(s): நம்மாழ்வார்
Edition: First
Publisher: விகடன் பிரசுரம்
Year: 2008
Language: 2008
Commentary: decrypted from FB3C73275068DB973558ED6D3291320A source file
Pages: 171
City: Chennai
Tags: தமிழ், Tamil, வரலாறு, History, நம்மாழ்வார்
முகப்பு
தலைப்பு
பதிப்பு
வேளாண்மையின் உண்மை முகம்!
என் சந்ததிக்காக!
உள்ளே...
1. ஜப்பானில் உதித்த விவசாய சூரியன்!
2. மனதை உலுக்கும் ‘மௌன வசந்தம்’!
3. நஞ்சு மண்ணில் பூத்த அமுதம்!
4. அழிவதும் என்னாலே... ஆவதும் என்னாலே!
5. வெள்ளையர் விதைத்த பஞ்சம்!
6. கழனி ஒரு கலைக்கூடம்!
7. கேட்பதும் பொய்! காண்பதும் பொய்!
8. உழவுக்கும் உண்டு வரலாறு!
9. மண்ணுக்குள் ஒரு பயணம்!
10. கியூபா வழி நடப்போம்!
11. தலைக்கு கால்காணி!
12. தேவை, பறவைப் பொருளாதாரம்!
13. குழந்தையும் நாயும் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை!
14. இறக்குமதி என்னும் அடிமைச் சாசனம்!
15. உலகுக்கே தலைமையேற்க இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு!
16. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா...’
17. மனிதர்கள், எந்திரங்களுக்கு உதிரி பாகங்களா?
18. தேவை... பெருமளவு மக்கள் பங்கேற்கும் உற்பத்தி!
19. பச்சைப் புரட்சிக்கு அப்பா யார்?
20. அமெரிக்க டிராக்டரில் இந்திய டிரெய்லர்!
21. அமெரிக்காவின் கையில் மூக்கணாங் கயிறு!
22. அன்று 20 மூட்டை... இன்று 75 மூட்டை...
23. இனி, விதைகளே பேராயுதம்!
24. ‘மாடு அல்ல மற்றையவை!’
25. பின்னுரை...
உழவுக்கும் உண்டு வரலாறு!