பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா.
நித்தம் நித்தம் பெருகிவரும் காதல் தோல்வியினால் மாண்டு மடியும் காதலர்களை சிந்திக்க வைக்கிறார். வாழ்க்கை காதலுடன் முடிவதில்லை. காதலின்றேன் சாதல் என்பது பைத்தியக்காரத்தனம். காதலைவிட உன்னதமான விஷயங்கள் எத்தனையோ உள்ளன. இதை உணர்ந்து இன்றைய இளைஞர் சமுதாயம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி முடித்தார்.
வாழ்க்கையில் எதையுமே அதிதீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி, அலட்சியமான நடத்தை கொண்ட அமெரிக்க இந்திய இளைஞன் ராதா கிஷன், மனத்தில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா, தீர்க்கமான அமெரிக்க தமிழ்ப்பெண் ரத்னா என்கிற நான்கு கதாபாத்திரங்களுடன் இயங்கும் இந்தக் காதல் கதை திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது.
'ஆனந்த தாண்டவம்' என்று சினிமாவாகவும் எடுக்கப்பட்ட கதை. இரு பாகங்களும் சேர்ந்து ஒரு புத்தகமாக முதல் முறையாக வெளியாகிறது.
---
பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும் - சுஜாதா
Author(s): சுஜாதா
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2019
Language: Tamil
Commentary: decrypted from F06EAAD0EB13D636A1C6951AF54109D3 source file
Pages: 317
City: Chennai
Tags: தமிழ், Tamil, நாவல், Novel, சிறுகதைகள்
தலைப்பு பக்கம்
சுஜாதா
உள்ளே
பாகம் 1
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
பாகம் 2
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
பின்னுரை
பதிப்புரிமை பக்கம்