என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகைக் கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன். அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ளேன் என்று படுகிறது. புனைவிலக்கியவாதிகளைப்பற்றி விமர்சனங்கள் குறைவாகவே எழும் சூழல் இது. எழுந்தாலும் பெரும்பாலும் அரசியலே பேசப்படுகிறது. அவர்களின் புனைவுலகின் நுட்பங்களும் அழகுகளும் பேசப்படுவதில்லை. அதற்கு பிறிதொரு எழுத்தாளனே வரவேண்டியிருக்கிறது.
---
புதிய காலம் - ஜெயமோகன்
Author(s): ஜெயமோகன்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2016
Language: Tamil
Pages: 202
City: Chennai
Tags: தமிழ், Tamil, நாவல், Novel
தலைப்பு பக்கம்
ஆசிரியர் குறிப்பு
சமர்ப்பனம்
உள்ளே
புதியனவற்றின் வாசலில்
புதிய எழுத்து
பகுதி 1
1. 1. எஸ். ராமகிருஷ்ணன் காமத்துக்கு ஆயிரம் உடைகள் உறுபசி
1. 2. எஸ். ராமகிருஷ்ணன் நவீன மீபொருண்மை உலகு யாமம்
1. 3. எஸ். ராமகிருஷ்ணன் குருதியின் பாதை நெடுங்குருதி
1. 4. எஸ். ராமகிருஷ்ணன் இதிகாச நவீனத்துவம் உபபாண்டவம்
பகுதி 2
2. 1. யுவன் சந்திரசேகர் விடுபடும் விஷயங்களைப் பற்றிய கதைகள்
2. 2. யுவன் சந்திரசேகர் கதைகளின் சூதாட்டம் பகடையாட்டம்
2. 3 யுவன் சந்திரசேகர் கதைநிலம் மணற்கேணி
2. 4. யுவன் சந்திரசேகர் மாற்றுமெய்மையின் மாயமுகம் குள்ளச்சித்தன் சரித்திரம்
பகுதி 3
3. 1. எம். கோபாலகிருஷ்ணன் கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது மணல்கடிகை
3. 2. ஜோ டி குரூஸ் கடலறிந்தவையெல்லாம் ஆழிசூழ் உலகு
3. 3. சு. வெங்கடேசன் காவலும் திருட்டும், அதிகாரத்தின் முகங்கள் காவல் கோட்டம்
3. 4. சு.வேணுகோபால் மண்ணைப் போல் ஒரு கதையுலகம்
3. 5. கண்மணி குணசேகரன் அழிவில்லாத கண்ணீர் அஞ்சலை
3. 6. சாரு நிவேதிதா எதிர்மரபும் மரபு எதிர்ப்பும் ஸீரோ டிகிரி
பகுதி 4
4. 1. மனுஷ்யபுத்திரன் கடவுளற்றவனின் பக்திக் கதைகள்
பதிப்புரிமை பக்கம்