1928 குடிஅரசு பெரியாரின் எழுத்தும் பேச்சும் - பெரியார் திராவிடர் கழகம் - கொளத்தூர் தா.செ.மணி
Author(s): Periyar
Edition: First
Publisher: பெரியார் திராவிடர் கழகம்
Year: 2022
Language: Tamil
Pages: 627
City: Chennai
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
1.காங்கிரஸ் என்னும் ஏமாற்றுந் திருவிழாவின் முடிவு (01.01.1928)
2.மற்ற மகாநாடுகள் (01.01.1928)
3.கற்பு (08.01.1928)
4.மூடநம்பிக்கை (08.01.1928)
5.காங்கிரசும் ராயல் கமிஷன் (08.01.1928)
6.புது வருஷ விண்ணப்பம் (08.01.1928)
7.காங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம் விளையாட்டுப் பிள்ளைகள் மண் கொழிக்கும் சங்கம் (08.01.1928)
8.இனியும் சந்தேகமா? (08.01.1928)
9.விளங்கவில்லை (08.01.1928)
10.பதவிப் போட்டி சுயமரியாதை அளிக்காது (15.01.1928)
11.புது வருஷத்தின் பார்ப்பன ஆதிக்க நிலை (15.01.1928)
12.நீல்சிலையைப் பற்றி காங்கிரஸ் வேடிக்கை பார்க்க வந்த இரு சகோதரர்களுக்குள் நடந்த சம்பாஷணை. (15.01.1928)
13.இதுவா ராஜிக்கு சமயம் (15.01.1928)
14.காங்கிரஸ் தீர்மானங்களும் ஸ்ரீ காந்தியும் (15.01.1928)
15.சீர்திருத்தப் புரட்டு (15.01.1928)
16.தொழிலாளர் இயக்கம் வெற்றி பெறாத காரணம் என்ன? (15.01.1928)
17.கமீஷன் பகிஷ்கார நாடகம் அகில இந்திய வேலை நிறுத்தம் (22.01.1928)
18.ஆதிதிராவிட மகாநாடு (22.01.1928)
19.நெருக்கடியான சமயம் (29.01.1928)
20.எதிர்பார்த்தபடியே கமிஷன் பகிஷ்காரம் கூலிக்கு மாரடிப்பவர்களின் காலித்தனத்தில் முடிந்தது (05.02.1928)
21.காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது (05.02.1928)
22.அரசியல் நாணயம் (12.02.1928)
23.கமிஷன் பகிஷ்காரம் (12.02.1928)
24.கற்பு (12.02.1928)
25.இது கமிஷனுக்கு தெரிய வேண்டாமா? (12.02.1928)
26.சங்கராச்சாரி மடத்து ஸ்ரீமுகம் (12.02.1928)
27.மந்திரிகளின் நிலை (19.02.1928)
28.தமிழர்களே உங்களுக்கு புத்தி இல்லையா (19.02.1928)
29.சங்கீதமும் பார்ப்பனீயமும் (19.02.1928)
30.சூழ்ச்சியும் ஏமாற்றமும் (19.02.1928)
31.அருப்புக் கோட்டையில் பார்ப்பனத் தொல்லை (19.02.1928)
32.இஸ்லாமிய ஊழியன் (19.02.1928)
33.இரங்கூன் தனவணிக வாலிபர் இரண்டாவது மகாநாடு (19.02.1928)
34.நம் நாட்டுக்கு வேண்டியது என்ன? அரசியல் திருத்தமா? சமூக திருத்தமா? (26.02.1928)
35.இந்திய சட்டசபை முடிவு (26.02.1928)
36.சிதம்பரத்தில் சுயமரியாதைப் பிரசாரம் (04.03.1928)
37.பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும் (04.03.1928)
38.தேவஸ்தான நிர்வாகத்திலும் பார்ப்பனீயம் (04.03.1928)
39.பொய்ப் பெருமை (04.03.1928)
40.இன்னும் அடி (04.03.1928)
41.சைமனுக்கு பார்ப்பனர்களின் விருந்து (04.03.1928)
42.சைமனுக்காக சட்டசபை பகிஷ்காரம் (04.03.1928)
43.அதிசய விருந்து (04.03.1928)
44.பார்ப்பன அயோக்கியத்தனம் (11.03.1928)
45.“சர்க்கார் சாதித்ததென்ன” (11.03.1928)
46.வேடிக்கை சம்பாஷணை (18.03.1928)
47.பார்ப்பன தேசீயம் (18.03.1928)
48.தலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார் (25.03.1928)
49.‘Revolt’ (‘ரிவோல்ட்’) (25.03.1928)
50.உஷார்! உஷார்! மண்டையிலடியுங்கள்! (25.03.1928)
51.யார் வார்த்தைகள் கடினம்? (25.03.1928)
52.பெரிய அக்கிரமம் (25.03.1928)
53.இன்னுமா சந்தேகம்? இரகசியம் வெளியாய் விட்டது (25.03.1928)
54.ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியின் சீர்திருத்த யோக்கியதை மனுதர்ம சாஸ்திரத்துக்கு வக்கீல் (25.03.1928)
55.ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியின் ‘ஞானோதயம்’ (01.04.1928)
56.“ஆனால் இந்து மதத்தை ஒழித்துவிடுவதே மேல்” (01.04.1928)
57.சர். பாத்ரோ ஆச்சாரியார் (01.04.1928)
58.“தமிழ்நாடு” பத்திரிகையின் புரட்டு (01.04.1928)
59.பாலிய விவாகம் (01.04.1928)
60.உத்தியோகம் பெறுவது தேசத்துரோகமல்ல அதுவே சுயராஜ்யம் (08.04.1928)
61.ஏற்றுக்கொண்டோம் (08.04.1928)
62.தர்மத்தின் நிலை (08.04.1928)
63.துருக்கியில் மாறுதல் (08.04.1928)
64.பள்ளிக் கூடத்தில் புராண பாடம் (08.04.1928)
65.அலசந்தாபுரத்தில் சொற்பொழிவு (15.04.1928)
66.தென் இந்திய பௌத்தர் மூன்றாவது மகாநாடு (15.04.1928)
67.பார்ப்பனீய போக்கிரித்தனம் (15.04.1928)
68.இந்துமத பிரசாரம் (15.04.1928)
69.அரசியல் புரட்டுக்குச் சாவுமணி (22.04.1928)
70.இந்து மதமும் யாகங்களும் (22.04.1928)
71.சுயமரியாதைச் சங்கங்களுக்கு ஆதரவு (22.04.1928)
72.“ரிவோல்ட்” (22.04.1928)
73.அம்பலூர் சமரச சன்மார்க்க சங்கத்தாரின் வரவேற்பு (22.04.1928)
74.கூடா ஒழுக்கம் (22.04.1928)
75.ஜஸ்டிஸ் கக்ஷியும் ஸ்ரீவரதராஜுலுவும் (29.04.1928)
76.நமது பத்திரிகையின் நான்காவதாண்டு (29.04.1928)
77.மாயவரமும் ஸ்ரீ வரதராஜுலுவின் “வீரமும்” (29.04.1928)
78.‘தேசீயமும்’ சுயமரியாதைப் பிரசாரமும் (06.05.1928)
79.திரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரும் திரு. ஸ்ரீனிவாசய்யங்காரும் (06.05.1928)
80.யாகம் (13.05.1928)
81.நமது கருத்து (13.05.1928)
82.ஸ்ரீ வரதராஜுலுவின் மற்றொரு சபதம் (13.05.1928)
83.ஸ்தல ஞுஸ்தாபன சட்டத் திருத்தம் (20.05.1928)
84.ஏன் இவ்வளவு ஆத்திரம்? (20.05.1928)
85.சுயமரியாதைச் சங்கங்கள் (27.05.1928)
86.எது தொலைய வேண்டும் (27.05.1928)
87.செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு (27.05.1928)
88.செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு (03.06.1928)
89.சுயமரியாதைத் திருமணங்கள் (03.06.1928)
90.திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் (10.06.1928)
91.மறுபடியும் பகிஷ்காரப் புரட்டு (10.06.1928)
92.அருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை (10.06.1928)
93.‘லோகோபகாரி’யின் மயக்கம் (10.06.1928)
94.“நவசக்தி” முதலியாரின் நாணயம் (17.06.1928)
95.பார்வதிக்கும் பரமசிவனுக்கும் சம்பாஷணை (17.06.1928)
96.திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் (24.06.1928)
97.சைமன் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு (24.06.1928)
98.திருச்சியில் 144 (24.06.1928)
99.சாமியும், சமயமும், சமயாச்சாரியார்களும். (01.07.1928)
100.தாரா சசாங்கம் (08.07.1928)
101.தொழிலாளர் துயரமும் சைமன் பஹிஷ்கார வேஷமும் (08.07.1928)
102.திரு. முதலியார் அவர்களின் ‘முடங்கல்’ (08.07.1928)
103.மறுபடியும் பஹிஷ்காரக் கூச்சல் (15.07.1928)
104.தொழிலாளர் (15.07.1928)
105.இன்னும் ஒரு லோககுரு அவதாரம் (15.07.1928)
106.நாடார் மகாநாடு (15.07.1928)
107.தென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம் (22.07.1928)
108.வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிக்கொண்டது (22.07.1928)
109.சுயமரியாதைப் பிரசாரங்கள் (22.07.1928)
110.பல்லாவரத்துப் பண்டிதர் (29.07.1928)
111.ஈரோட்டில் தொழிலாளர் மீட்டிங்குகள் (29.07.1928)
112.ஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை (29.07.1928)
113.பார்ப்பனீயம் (05.08.1928)
114.பெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால் “ஆண்மை” அழிய வேண்டும் (12.08.1928)
115.திரு. கண்ணப்பர் (12.08.1928)
116.மதராஸ் கவர்ன்மெண்டு ஆபீசும் பார்ப்பனரும் (12.08.1928)
117.தொழிலாளர் வேலை நிறுத்தம் (19.08.1928)
118.இந்துமத தத்துவம் (19.08.1928)
119.“கோவில் பிரவேசம்” (19.08.1928)
120.சுயமரியாதை போதனாமுறைப் பாடசாலை (19.08.1928)
121.திரு. வேதாசலம் (19.08.1928)
122.இந்து கடவுள்கள் (26.08.1928)
123.தொழிலாளர் தூது (26.08.1928)
124.பார்ப்பனீயம் (26.08.1928)
125.இதைவிட வேறு சாக்ஷி வேண்டுமா? (26.08.1928)
126.திரு. வேதாசலம் (02.09.1928)
127.திரு. வேதாசலம் அவர்களின் கடிதம் (24-8-28)
128.வடநாட்டுக் கடவுள்கள் (02.09.1928)
129.பஹிஷ்காரப் புரட்டும் சர்வகக்ஷி மகாநாட்டுப் புரட்டும் (02.09.1928)
130.“விஸ்வநேசன்” (02.09.1928)
131.இந்து கடவுள்கள் (02.09.1928)
132.நாம் செய்த “துரோகம்” (09.09.1928)
133.காங்கிரஸ்காரர்களின் துரோகம் (09.09.1928)
134.ராமனாதபுரம் ஜில்லாபோர்டு (16.09.1928)
135.பழிவாங்கும் குணம் (16.09.1928)
136.“புண்ணியஸ்தலங்கள்” (16.09.1928)
137.ஸ்ரீமதி டாக்டர் மார்த்தா வோகளி ஆரியா (16.09.1928)
138.திரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம் (16.09.1928)
139.சென்னையில் மாபெருங்கூட்டம் “தற்கால ராஜீயநிலைமை” (16.09.1928)
140.இளம் வயது விவாக விலக்கு மசோதா தேசீய வாதிகள் யோக்கியதை (23.09.1928)
141.‘புண்ணிய ஸ்தலங்கள்’ (30.09.1928)
142.சமயம் (30.09.1928)
143.பழியோரிடம் பாவமோரிடம் (30.09.1928)
144.சைவ சமயம் (07.10.1928)
145.உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம் (07.10.1928)
146.சர்வகக்ஷி மகாநாட்டின் வண்டவாளம் I (14.10.1928)
147.சீர்திருத்தமும் இந்துமத ஸ்மிருதியும் (21.10.1928)
148.யாகத்தின் ரகசியம் ஓர் சம்பாஷணை (21.10.1928)
149.அந்தோ! பரஞ்சோதி சுவாமிகள் பிரிந்தார் (21.10.1928)
150.காந்தியும் கடவுளும் (28.10.1928)
151.ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் நியமனம் (28.10.1928)
152.எ.ராமசாமி முதலியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் (04.11.1928)
153.பிரசாரப் பள்ளிக்கூடம் (04.11.1928)
154.மந்திரி ளு.முத்தையா முதலியார் வாழ்க! வாழ்க! வாழ்க! (11.11.1928)
155.நமது குழந்தைகள் பார்ப்பன உபாத்தியாயர்களால் படும் கஷ்டம் (11.11.1928)
156.திரு.எ.ராமசாமி முதலியாரின் அறிக்கை (11.11.1928)
157.“ரிவோல்ட்” (11.11.1928)
158.பாஞ்சால சிங்கம் (18.11.1928)
159.அரசியலும் சத்தியமும் (18.11.1928)
160.தென்னிந்திய சீர்திருத்தகாரர் மகாநாடு (18.11.1928)
161.தஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம் (18.11.1928)
162.“ரிவோல்ட்” ஆரம்ப விழா (18.11.1928)
163.இதற்கு என்ன வால் என்று பெயர் (18.11.1928)
164.கோவையில் சர்வகக்ஷி மகாநாடு (18.11.1928)
165.மூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா? (18.11.1928)
166.கார்பொரேஷன் தலைவர் (18.11.1928)
167.லாலா லஜபதி (18.11.1928)
168.சம்மத வயது விசாரணையின் அதிசயம் (25.11.1928)
169.திரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து என்றும் கண்டிராத காக்ஷி (25.11.1928)
170.சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு (02.12.1928)
171.சென்னை சட்டசபை (02.12.1928)
172.தென் இந்திய சீர்த்திருத்தக்காரர்கள் மகாநாடு (02.12.1928)
173.பிரம்மஞான சங்கமும் பார்ப்பனரல்லாதாரும் (09.12.1928)
174.தம்பட்டம் மேயோக்கள் (09.12.1928)
175.சென்னை தென் இந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு (09.12.1928)
176.சைமன் கமிஷனும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் (16.12.1928)
177.கிருஷ்ணசாமி பிள்ளை மறைந்தார்! (16.12.1928)
178.நாஸ்திகம் (16.12.1928)
179.செங்கல்பட்டில் தமிழ்நாட்டு சுயமரியாதை மகாநாடு (16.12.1928)
180.மறைந்தார் நமதருமைத் தலைவர்! எனினும் மனமுடைந்து போகாதீர் (23.12.1928)
181.நமது பத்திரிக்கை (23.12.1928)
182.காங்கிரஸ் புரட்டைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள் (30.12.1928)
183.பார்ப்பனரல்லாதார் கவனிக்க வேண்டிய விஷயம் (30.12.1928)
184.அருஞ்சொல் பொருள்