நந்தன் குறித்துச் சித்திரிக்கும் பல்வேறு கதைகளின் வழியாகத் தொழிற்பட்டுள்ள பண்பாட்டு அரசியலையும், தமிழ்ச் சமூகத்தில் சாதி என்னும் படிநிலை அமைப்பைப் பாதுகாப்பதில் நந்தன் கதைகளுக்கு இருக்கும் பங்கையும், சாதிய பாகுபாட்டை எதிர்த்த அயோத்திதாசப் பண்டிதர் நந்தன் கதையைத் தலைகீழாக்கம் செய்ததையும் இந்த நூல் ஆராய்கிறது. அத்துடன், நந்தன் கதை மீண்டும் மீண்டும் பல்வேறு இலக்கிய / கலை வடிவங்களில் புத்துருவாக்கம் செய்யப்படுவதன் பின்னே சாதி அமைப்பை ஆதரிக்கும் / எதிர்க்கும் அரசியல் எவ்விதம் இயங்குகிறது என்பதையும் எடுத்துக்கூறுகிறது.தமிழ்நாட்டில் தீண்டாமை பரப்பப்பட்டதிலும், சாதி நிலை நிறுத்தப்பட்டதிலும் நந்தன் கதைகளுக்கு இருக்கும் பங்கை இந்நூல் ஆராய்கிறது.
நந்தன் கதைகளின் பண்பாட்டு அரசியல் - இரவிக்குமார்
Author(s): இரவிக்குமார்
Edition: First
Year: 2019
Language: Tamil
Pages: 42
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
1. பண்பாடு
2. பண்பாட்டு அரசியல்
3. கருத்தியல்சார் அரசு நிறுவனங்கள்
4. சைவ சமயக் கருத்தியல் மேலாதிக்கமும் பெரியபுராணமும்:
5. சாதிய மேலாதிக்கமும் நந்தன் கதை மீட்டுருவாக்கமும்
6. பதினெட்டாம் நூற்றாண்டில் தீண்டாதார் நிலை
7. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சாதிய திரட்சி
8. சாதிய கருத்தியல் மேலாதிக்கமும் எதிர்ப்பும்
9. ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
10. சுவாமி சகஜானந்தா
11. தீண்டாமையைப் பரப்புவதற்கான உத்திகளும் நந்தனார் சரித்திர கீர்த்தனையும்
12. பறையர் என்ற பெயரை இழிவேற்றிப் பரப்புதல்
13. அசுத்தமானவர்களாகச் சித்திரித்தல்
14. கோயில்களில் நுழையவிடாமல் தடுத்தல்
15. சமூக சீர்திருத்தவாதிகளும் நந்தன் கதையும்
16. சேலை சகதேவ முதலியார்
17. வே.வெங்கடாசல ஐயர்
18. இந்திரா பார்த்தசாரதி
19. க. கைலாசபதி
20. தொகுப்புரை
21. பயன்பட்ட நூல்கள்: