பாலை நிலப் பயணம்

This document was uploaded by one of our users. The uploader already confirmed that they had the permission to publish it. If you are author/publisher or own the copyright of this documents, please report to us by using this DMCA report form.

Simply click on the Download Book button.

Yes, Book downloads on Ebookily are 100% Free.

Sometimes the book is free on Amazon As well, so go ahead and hit "Search on Amazon"

ஜெய்ப்பூரிலிருந்து அகமதாபாத் வரை சுமார் 3500 கிலோமீட்டர்கள் தார் பாலைவனத்தில் பயணித்து புவியியல், தொல்லியல், சூழியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கண்ட அனுபவத்தை தனக்கேயுரிய கூரிய அங்கதத்தில் விவரிக்கும் நூல். பயண நூலுக்கென்று ஆகிவந்த எல்லைகளை சுவாரஸ்யமான நடையில் கடக்கிறது இந்நூல். சக பயணியான ஜெயமோகனுடன் நிகழ்த்திய உரையாடல்கள் இடைக்கிடை வெளிப்படுவது நூலின் கூடுதல் பலம். தொல்லியல், வரலாறு, சூழலியல், அறிவியல், இலக்கியம், சினிமா, எழுத்தாளர்கள், கவிதைகள் என நாற்புறமும் விரியும் இந்நூல் ஒரு நாவலை வாசித்த அனுபவத்தை அளிக்கிறது. --- பாலை நிலப் பயணம் - செல்வேந்திரன்

Author(s): செல்வேந்திரன்
Edition: First
Publisher: CC
Year: 2020

Language: Tamil
Commentary: decrypted from D5A4080AEBCE7486325C0C529C060F6C source file
Pages: 72
Tags: தமிழ், Tamil, பயணங்கள், Travel

உள்ளடக்கம்
முன்னுரை
பயண ஊஞ்சல்
நில்லாது சென்ற நிலகை
சாஷியான சாமுண்டி
தங்க உப்பளம்
இருதலை மணியன்
ஒட்டகம் சைவமா அசைவமா?
கோழியே எங்கு இருக்கிறாய்?
பாலைநில ராதை
சங்கீத ஜாதிமுல்லை
சுழலும் பாறைகள்
துயரப் பெருவெளி
சிரிமகளே வருக
தலைகீழ் கோபுரம்
மாலைச் சூரியனின் மணிமகுடம்
காமத்தின் விளைச்சல்
ஆத்ம பரிசோதனைக் கூடம்
பிற்சேர்க்கை