ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும்பொருட்டு ஜெயமோகன் அவர் நண்பர்கள் ஆறுபேருடன் ஒரு காரில் ஒருமாதகாலம் பயணம் செய்தார். ஈரோடு முதல் ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத்தலங்களை தேடித்தேடிச்சென்று பார்த்தார். அந்த அறநிலைகளின் சங்கிலி இன்றும் அப்படியே இருப்பதைக் கண்டறிந்தார். அனேகமாக அத்தனை இடங்களிலும் அவர்கள் சமண அறநிலைகளில் உணவும் உறைவிடமும் பெற்றனர். மிகமிகக்குறைவான செலவில் அப்பயணத்தை நிறைவுசெய்தனர்.
---
அருகர்களின் பாதை - ஜெயமோகன்
Author(s): ஜெயமோகன்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2017
Language: Tamil
Pages: 241
City: Chennai
Tags: தமிழ், Tamil, நாவல், Novel
தலைப்பு பக்கம்
ஆசிரியர் குறிப்பு
சமர்ப்பனம்
அறத்தின் தடத்தில்
பாகுபலி
உள்ளடக்கம்
1. கனககிரி, சிரவண பெலகொலா
2. சந்திரதிரி, தர்மஸ்தலா, ரத்னதிரி
3. மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா
4. குந்தாதிரி, ஹும்பஜ்
5. ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்
6. மூல்குந்த், லக்குண்டி, டம்பலா, ஹலசி
7. ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ்
8. கோலாப்பூர், நந்திகிரி, கட்ரஜ்
9. கார்லே, ஃபாஜா, ஃபெட்ஸா
10. லென்யாத்ரி, நானேகட்
11. மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா
12. எல்லோரா
13. அஜந்தா
14. சூரத், தாபோய்
15. அகமதாபாத், லோதல்
16. பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா
17. கிர்நார்
18. டோலாவீரா
19. படான், மேஹ்சானா, மோதேரா
20. தரங்கா, கும்பாரியா
21. அசல்கர், தில்வாரா
22. மிர்பூர், உதய்புர்-நகடா
23. ரணக்பூர், கும்பல்கர்
24. ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு
25. லொதுர்வா, ஜெய்சால்மர்
26. பிக்கானீர்
27. சங்கானீர், ஜெய்ப்பூர்
28. சவாய் மாதோப்பூர், ரண்தம்போர்
29. ஜாலார்பதான்
30. நீண்ட பயணம்
பதிப்புரிமை பக்கம்