காலந்தோறும் காவிரி - இயக்குநர் அகத்தியன்
Author(s): இயக்குநர் அகத்தியன்
Edition: First
Publisher: Discovery Book Palace
Year: 2019
Language: Tamil
Pages: 322
City: Chennai
Tags: தமிழ், மொழி, Language, Tamil, வரலாறு
என்னுரை
1. காவிரி நமது காதலி
2. காவிரிக்கரையில் ஒரு காதல்
3. ஆடி பதினெட்டில் ஆடிவந்த காவேரி
4. காலத்தை வென்ற காவிரி
5. புவி அறிவியலின் புதிரான காவிரி
6. தாய் பிறந்த தாய்வீடு
7. காவிரியின் கர்ப்பப் பை
8. பாகமண்டலத்திலிருந்து பயணிப்போம்
9. மழை மேகத்தின் மகள் காவிரி
10. காதலியாய்க் காவிரி
11. இசைக்கத் துவங்கிவிட்டாள் இனிய மகள்
12. சங்கமத்தில் நீராடும் மங்கை நல்லாள்
13. திம்மம்மாவின் வீட்டைத் திருடிக்கொண்ட காவிரி
14. இங்கிலாந்து தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதி செய்த “தேன்!”
15. காவிரிக்குக் கொடை கொடுத்த கர்நாடகக் கர்ணன்
16. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!
17. இந்துக் கடவுளும் இஸ்லாமிய மனிதனும்
18. காலம் காலத்திற்காக காத்திருந்த கதை
19. பிள்ளைக் கறி கேட்ட கார்ன்வாலிஸ்
20. அரங்கனும் அல்லாவும் அங்குதான் இருந்தார்கள்
21. ஆறாவோம் – நீராவோம் - காவிரியாவோம்
22. காவிரிக் கரையில்
23. பயிர் வளர்த்து உயிர் வளர்த்த பாசக்காரி காவிரி
24. பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு!
25. காவிரி காட்சியாய் இருக்கிறாள். நாம் சாட்சியாய் இருப்போம்
26. காவிரியில் நீராடு காதலுடன் போராடு
27. வந்தாள் மஹாலட்சுமியே...
28. பிறந்த வீடு கெஞ்சுகிறது புகுந்தவீடு அஞ்சுகிறது!
29. வானம் மழையை விற்றால் வாங்க பணமிருக்கா?
30. உள்ளூர் அகதிகளின் உறவுக்காரி காவிரி
31. வாழை வைச்சா வாழ வைப்பாள் மஞ்சள் வைச்சா பொங்க வைப்பாள்
32. காசுக்காக நடந்த காவிரி நதிநீர்ப் பங்கீடு
33. கரையெல்லாம் மஞ்சள் காவிரியின் கொஞ்சல்
34. கட்டிக்கொண்டவள் காவிரி கலந்துகொண்டவள் கபினி
35. நிர்பயா போல் நிர்க்கதியாய் நிற்கும் காவிரி
36. காவிரியை விற்கலாம் காசு பணம் பார்க்கலாம்!
37. காவிரிக்காக நடந்த கட்டப் பஞ்சாயத்துகள்
38. ஆறைப் போன்ற வாழ்விது நீரைப் போன்று வாழ்ந்திடு
39. காவிரியும் குத்தமில்ல காயிதமும் குத்தமில்லை
40. காவிரிக்கரையில் கலைஞரும், எம்.ஜி.ஆரும்
41. காவிரிக்கரையில் கபடி... கபடி... கபடி...
42. பைத்தியத்துக்கு வைத்தியம் செய்யும் காவிரி
43. சிவனுக்கு கங்கை அரங்கனுக்கு காவிரி
44. எங்களிடமும் ஒரு காவிரி இருந்தது
45. காவிரிக்குச் சீர் கொடுக்கும் கார்மேகவண்ணன்
46. கம்பன் காவிரிக்குச் சொன்ன கம்பராமாயணம்
47. எம்.ஜி.ஆருக்குப் பிடித்த இன்னொரு தலைநகரம்
48. கல்லணை கோவில் கரிகாலன் தெய்வம்
49. கண்போன போக்கில் கால்போகாத கொள்ளிடம்
50. ஆறு கெட நாணல் இடு... ஊரு கெட ஆற்றைக் கெடு
51. சரஸ்வதி புத்தகக் கடைவைத்த சரபோஜி மகராஜா
52. மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே
53. பிறந்தாய்! வளர்ந்தாய்! கலந்தாய்! பிரிந்தாய்!
54. உன்னைக் கரம்பிடித்தே வாழ்க்கை ஒளிமயமானதடி