"மரபும் புதுமையும்", "மஞ்சள் மகிமை" ஆகிய இரு சிறு நூல்களின் தொகுப்பு இந்நூல். பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் தொடர்ச்சி. 'ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாது' என்ற வாழ்த்து மரபு கண்ட மக்கள் கூட்டத்தார் பண்பாடுமிக்கவர்கள். பண்பாட்டு மரபைப் பேணும் அதேவேளையில் நலங்குன்றாப் புதுமைகளுக்கு இசைவான தகவமைப்பையும் இக் கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. நிறுவனமயமாகிச் சாத்திர வரன்முறைகளுக்குள் ஒடுங்கிக் கெட்டிதட்டிப்போன மரபுகளுக்கு மாறாக, நெகிழ்ந்து நிலைக்கும் மக்கள் பண்பாட்டு மரபின் உயிர்ப்பைக் காட்டுவன தொ.ப.வின் ஆய்வுகள்.
-------------
நீராட்டும் ஆறாட்டும் - தொ.பரமசிவன்
Author(s): முனைவர் தொ.பரமசிவன்
Edition: First
Publisher: காலச்சுவடு
Year: 2021
Language: Tamil
Pages: 150
City: Nagercoil
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
பதிப்புரை
தொன்மையா தொடர்ச்சியா?
மஞ்சள் மகிமை
தாலியின் சரித்திரம்
பெண் என்னும் சுமைதாங்கி
கோலம்
மாலை
நீராட்டும் ஆறாட்டும்
உணவும் குறியீடுகளும்
பண்பாட்டின் வாழ்வியல்
மீனாட்சிப் பட்டினம்
சமூக வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள்
சடங்கியல் வாழ்வு
நமது பண்பாட்டில் மருத்துவம்
பெயரிடுதல் என் சுதந்திரம்
நில அபகரிப்புப் பண்பாடு
ஏக ஆதிபத்தியத்தின் வேர்கள்
கூலமும் கூலியும்
படைப்பிலக்கியங்களும் பண்பாட்டு வெளிப்பாடும்
அதிர்ச்சி மதிப்பீடு
மரபும் புதுமையும்
தமிழ்ப் புத்தாண்டு
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலம் எல்லாம்
வைதிகத்தின் இருண்டமுகம்
இராசராசனை இன்னும் கொண்டாடுவதேன்?
இராசராச சோழனின் ஏக ஆதிபத்தியம்
அன்னம் பஹு குர்வீத
தெய்வங்களின் உணவுரிமை
இராமர் பாலம்
சாதிய ஆய்வுகள் நேற்றும் இன்றும்
உலகமயமாக்கல் பின்னணியில் பண்பாடும் வாசிப்பும்
டங்கல் என்னும் நயவஞ்சகம்