அழிவின் விளிம்பில் தமிழினம், சீனாவின் முற்றுகையில் இந்தியா என்பது 2009 ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் நூல் ஆகும். இது சமூக விழிப்புணர்வு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இது "2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரையுள்ள கால கட்டத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டு எல்லையை சீன மற்றும் அதன் கூட்டு நாடுகளின் உளவு நிறுவனங்கள் எவ்வாறு கைப்பற்றியுள்ளன என்பதை சுமார் 321 ஆதாரங்களுடன் விளக்கும் 95 பக்க நூல் இது."
Author(s): முருகன் alias மரு. ரா. ரமேஷ்
Publisher: முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம்
Year: 2009
Language: Tamil
Commentary: Book on Geopolitics between India, Srilanka and China during 2000 - 2009
Pages: 15
Tags: இந்தியா, சீனா, இலங்கை, Tamil Nadu, India, Srilanka, China, Geopolitics, Singapore, Economy, Telecom, Maxis, Suez, தமிழ்நாடு, Sinowave, Globaleq, ஏர்டெல், Airtel, Aircel, BSNL
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் அதிர்ச்சி.
இன மேலாதிக்கத்தை நிலைநாட்ட தேவை ஒரு புதிய கூட்டனி.
சுதந்திர வியாபார ஒப்பந்தமும், வியாபார வளர்ச்சியும்.
"நீண்டகால போரில் சீனாவே எம் நண்பன்"
ராஜபக்சேவின் 2007 சீன பயணத்தின் முக்கியத்துவம்.
வான் புலிகளின் முதல் தாக்குதலும், சீன-இலங்கை சதி திட்டத்தின் முதல் வெற்றியும்.
சீன உளவு நிறுவனத்தை 150 மில்லியன் டாலர் மழையில் நனைத்தது இலங்கை ஏர்டெல்.
உளவாளி எனறு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காது , கண்முடி மௌனமாய் இருந்தது - இருப்பது என்?
இலங்கையின் தகவல் தொலைத்தொடர்புத் துறையில் அயல் நாட்டு முதலாளிகளும், அவர்தம் சீன தொடர்பும்.
கொழும்பு துறைமுகத்தின் தெற்குத்துறை விரிவாக்கத் திட்டத்தில் சீனாவின் ஊடுருவல்.
ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தின் ஜப்பானிய பங்குகளை ஆனந்த கிருஷ்ணன் வாங்கிய வெற்றிக் கதை.
Globaleq நிறுவனத்தின் ஆசிய மின் நிலையங்கள் அனைத்தும் வாங்கப்பட்டன.
எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயை ஒட்டி அமைந்துள்ள மின் நிலையங்கள் மொத்தமாக வாங்கப்பட்டன.
ஆனந்த கிருஷ்ணனின் Pacfic Gas Company யை வாங்கிய Sinowave யார்?
இந்தியாவை திசை திருப்பி சிறுமைப் படுத்திய இலங்கை அரசு
மன்மோகன் சிங் அரசு செய்த தவறின் காரணத்தால் சுற்றிவளைக்கப் பட்டிருக்கும் இந்தியா
இனம் காப்போம் - வழி உண்டு.
முற்றுகையிலிருந்து விடுபட என்னதான் வழி?