சுயாட்சி விதி - கார்ல் மாலமூத், சாம் பித்ரோதா
- கள ஆய்வுக் குறிப்புகள், தரவிதிகள் சத்யாக்கிரகம்
Author(s): கார்ல் மாலமூத், சாம் பித்ரோதா
Edition: First
Publisher: publicresource.org
Year: 2020
Language: Tamil
Pages: 254
Tags: தமிழ், Tamil, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை
சுயாட்சி விதி
தொடக்கச் செய்திகள்
உள்ளடக்கம்
வாசகருக்கு
இந்தியப் பொறியியலாளர் நிறுவனத்தின் முன்னர் ஆற்றிய சொற்பொழிவைத் தொடர்ந்து கூடுதல் குறிப்புகள்
சாபர்மதி ஆசிரமத்தைப் பார்வையிட்டது பற்றிய குறிப்பு
அமெரிக்காவிலும் இந்தியாவிவிலும் அறிவுக் கிடைப்பு, டாக்டர் சாம் பித்ரோதாவின் குறிப்புகள்
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அறிவுக் கிடைப்பு, கார்ல் மாலமூதின் கருத்துகள்
டிஜிட்டல் (எண்ணியல்) யுகத்தில் சத்தியாகிரகம்: ஒரு தனிநபர் என்ன செய்ய முடியும்?
> பொதுப் பாதுகாப்பு விதிகளின் அணுகல் ஏன் தடைசெய்யப்பட்டுள்ளது?
> அமெரிக்க, இந்திய அரசாங்கங்கள் மகிழ்ச்சியடையவில்லை
தகவல் உரிமை, அறிவின் உரிமை: டாக்டர் சாம் பித்ரோதாவின் குறிப்புகள்
தகவல் உரிமை, அறிவு உரிமை: கார்ல் மாலமூதின் கருத்துரைகள்
நேர்முகம்: "இந்தச் சிறிய யுஎஸ்பி இயக்கி 19,000 இந்தியத் தரவிதிகளை அடக்கியிருக்கிறது. இதைப் பொதுமக்களுக்கு அளிக்கவேண்டாமா?
சுயாட்சி விதிகள் மீதான குறிப்பு
கவனிப்பை வேண்ட முனையும் நீதிமன்ற வழக்குகள்
பெரிய "தரவிதிகள்தான் சட்டங்கள்" என்னும் வழக்கு
உண்மையான மெய்ம்மைகள் மீது மீண்டும் பணி, எனது "உணவுக்கான உழைப்பு".
நான் அரசு வேலைகளை ஏன் புறக்கணித்தேன்
பதிப்பாளர்களின் மறைவான செயல்களைத் தணிக்கை செய்தல்
வழக்கறிஞர் சங்கத்திற்கு(பாருக்கு) நான் செல்லுதலும், வெளியேறுமாறு இடப்பட்ட கட்டளையும்
பணத் தொல்லைகள் மீண்டும் எழுகின்றன
நான் ஏன் அச்சிடுகிறேன்
(அநேகமாக) மானிட அறிவு முழுமையையும் பெறும் வாய்ப்பு
ஃபெட்ஃபிளிக்ஸ், திரைப்படங்களில் நான் கழித்த நேரம்
எனது கண்ணீர்த் தீவு
காங்கிரஸ் பேரவையின் 'தற்செயலான' வீடியோ காப்பகம்
நீதியவைகள் எங்கள்மீது எஃப்.பி.ஐ-யை (கூட்டாட்சி அரசுப் புலனாய்வுக் கழகத்தை) ஏவுகின்றன
இந்து சுயராஜ்யம்
ஓர் அடையாளமாகவும் இலக்காகவும் இருக்கும் சுயாட்சி விதி
வெளிப்படை அரசாங்கம் என்ற மந்திரம்
இந்தியாவுக்கேற்ற ஓர் அறிவுத் திட்டம்
மரபுவழி (பாரம்பரிய) அறிவும் உயிரினத் திருடர்களும்
அறிவியல் அறிவும் தில்லிப் பல்கலைகழக நகல் கடையும்
தகவலறிவை ஜனநாயகப்படுத்துதல்
இந்தியா பற்றிய என் சொந்தக் கண்டுபிடிப்பு
பின்னிணைப்பு: அறிவு பற்றிய கீச்சுகள்
பின்னிணைப்பு: வெளிப்படைத் தன்மை எப்போது பயனுள்ளது?
ஆவணங்களைப் பொதுமக்களுடன் பகிர்தல்
மக்களுக்கான தகவல்தளங்களை உருவாக்குதல்
மக்களுக்கு தகவல்தளங்களை விளக்குதல்
ஒரு மாற்றுவழி
குறிப்புகள்
தேர்ந்தெடுத்த நூல்கள்
தொடர்புகள் அட்டவணை