அம்பேத்கர் இந்து மதத்தைக் கடுமையாக விமரிசித்தார் என்றும் அதிலிருந்து வெளியேறி, பௌத்தத்தைத் தழுவினார் என்றும் வாசித்திருக்கிறோம். எனில் இந்துத்துவர்கள் ஏன் அம்பேத்கருக்கு இன்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்? அவரை ஏன் இந்து மதத்துக்குள் உள்ளிழுக்க முயற்சி செய்கிறார்கள்?
இந்து மதம், பிராமணியம், இந்துத்துவம் பற்றிய அம்பேத்கரின் பார்வை என்ன? அம்பேத்கர் முன்மொழிந்த பௌத்தம் எத்தகையது? அது இந்து மதத்தின் ஒரு பகுதியா அல்லது தனியொரு பிரிவா? தம்மத்துவம் என்றால் என்ன?
இன்றைய சமூகத்துக்கு, நாம் இன்று சந்திக்கும் பல்வேறு
பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வை அளிப்பது இந்துத்துவமா அல்லது புத்தரின் தம்மத்துவமா?
அம்பேத்கரையும் பௌத்தத்தையும் கொச்சைப்படுத்துபவர்-களுக்கு ஒரு விரிவான, ஆதாரபூர்வமான, தர்க்கரீதியான மறுப்பு இந்நூல்.
---
இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா - ஓ.ரா.ந.கிருஷ்ணன்
Author(s): ஓ.ரா.ந.கிருஷ்ணன்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2016
Language: Tamil
Pages: 196
City: Chennai
Tags: தமிழ், Tamil, வரலாறு, History, இந்து, பௌத்தம், பிராமணியம், அம்பேத்கர்
அட்டை
தலைப்பு பக்கம்
ஆசிரியர் குறிப்பு
சமர்ப்பனம்
முன்னுரை
உள்ளே
1. இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா?
2. இந்துத்துவத்தின் அம்பேத்கர் சுவீகாரம்
3. இந்துத்துவம் பற்றிய விளக்கம்
4. வைதிக பிராமணிய சமயத்தின் பிறப்பிடம் இந்தியாவா?
5. சிந்துவெளி நாகரிகமும் ரிக் வேதகால ஆரியர்களின் வாழ்க்கை நெறியும்
6. சாதியப் பாகுபாடு சிரமண மரபிலே இல்லாதது, வைதீக பிராமணியத்தால் திணிக்கப்பட்டது
7. இந்துத்துவத் தத்துவத்தின் அடிப்படை, போலி கற்பனைப் புனைவுகளேயன்றி வேறல்ல
8. புத்த சமயத்துக்கும் பிராமணியத்துக்கும் இடையிலான தொடர்ந்த போராட்டமே இந்திய வரலாறு
9. கி. மு. 1000-600 காலகட்டத்தில் இந்தியா
10. கி.மு. 600-கி.பி. 500 காலகட்டத்தில் இந்தியா
11. புத்தரது போதனைகளின் தாக்கம்
12. பௌத்தப் புரட்சி
13. அசோகர் புத்த சமயத்தைப் பரப்புதல்
14. அசோகருக்குப் பின் பௌத்தம்
15. பௌத்தத்துக்கும் பிராமணிய சமயத்துக்கும் இடையே முரண்கள்
16. ஆன்மா-ஆன்மா இன்மை கோட்பாடுகள் முரண்
17. தர்மம் என்பது என்ன?
18. பகவத் கீதையில் வர்ணாசிரம தர்மம்
19. வர்ணாசிரம தர்மம் உண்மையில் தர்மமாகுமா?
20. மகாபாரதத்தில் தர்மம்
20. மகாபாரதத்தில் தர்மம்
22. தத்துவ ஞானம்
23. குப்தப் பேரரசு (கி.பி. 300-600)
24. பௌத்தப் புரட்சி - பிராமணியத்தின் எதிர்ப்புரட்சி
25. பக்தி இயக்கம்
26. பௌத்த மறுமலர்ச்சி
27. சாதி ஒழிப்பு: அம்பேத்கரின் குறிக்கோள்
28. உண்மையான ஆன்மிகம், உண்மையான கலாசாரம்
29. இந்தியாவை ஒருங்கிணைக்கக்கூடியது பௌத்த தம்மமே! இந்துத்துவத்துக்கு மாற்று தம்மத்துவம்!
30. சமயச் சார்பின்மை
31. சாந்திசேனை போன்ற ஒரு அமைப்பு அத்தியாவசியம்
32. அரசியல் அமைப்பின் ஒரு அங்கமாகவே சாந்திசேனை உருவாகவேண்டும்
33. சாந்திசேனை அமைப்பு
34. நீதி பரிபாலனம்
35. சமூகச் சீர்திருத்தம்
36. கருத்து சுதந்தரம்
37. முடிவுரை
பதிப்புரிமை பக்கம்