'தமிழ் இந்து' நாளிதழின் "பெண் இன்று" இணைப்பிதழில் தொடராக வெளிவந்து பரவலாக கவனத்தையும் வரவேற்பையும் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு. நிகர்மொழி பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
--
பெண்ணும் ஆணும் ஒண்ணு - ஓவியா
Author(s): ஓவியா
Edition: First
Publisher: நிகர்மொழி
Year: 2019
Language: Tamil
Pages: 156
Tags: தமிழ், மொழி, Language, Tamil,
பதிப்புரை
காணிக்கை
நூலாசிரியர் அறிமுகம்
என்னுரை
நட்புரை
அணிந்துரை - 1
அணிந்துரை – 2
அணிந்துரை – 3
1.வெவ்வேறானவர்கள்... ஆனால் சமமானவர்கள்
2.சம உரிமை என்பதே அடிப்படை
3.கடைசிச் சோறு யாருக்கு?
4.உடையும் நகையும் வன்முறை ஆயுதங்கள்
5.திணிக்கப்படும் கனவுகள்
6.தோசையம்மா தோசை… அம்மா சுட்ட தோசை
7.பாடத்திட்டம் மாறினால் மட்டும் போதாது
8.பெண்களை நினைத்தும் பார்க்காத திட்டங்கள்
9.பெண்ணுக்குப் பூட்டப்படும் முதல் விலங்கு
10.சடங்குகளில் இருந்து வெளியே வருவோம்
11.வீட்டு விலக்கு என்னும் வேதனை
12.தடை செய்யப்பட்ட மொழி
13.பாலியல் அறிவும் அவசியமே
14.முடிந்துவிட்டதா குழந்தைத் திருமணங்கள்?
15.ஒருமுறை தான் பூக்குமா காதல்?
16.காதல் கயிற்றில் ஊசலாடும் பெண்கள்
17.பெண்களுக்கில்லையா இராப்பொழுது?
18.சம வாய்ப்பும் சம ஊதியமும் எப்போது?
19.புகும் வாழ்க்கையும் ஒரு சந்தையா?
20.வாழ்நாள் முழுக்க இறுக்கும் சங்கிலி
21.புகுந்த வீட்டை ஏன் வெறுக்கிறாள்?
22.தனிக்குடித்தனம் நல்லதா?
23.அடிமை உழைப்பிலிருந்து விடுதலை
24.நீக்கமற நிறைந்திருக்கும் நோய்
25.சிந்தனைகளை மாற்றுவதே நவீனம்
26.தவறாமல் ஒலிக்கும் தடைக் குரல்
27.இன்னும் பிறவாப் பொருளாதாரச் சுதந்திரம்
28.மணமுறிவும் முறியும் மனங்களும்...
29.விதவை என்கின்ற சொல்லைத் தடை செய்யுங்கள்..
30.புதியதோர் உலகம் செய்வோம்
31.பொது வெளியும் பெண்களும்....