காந்தியடிகளுடன் நெருங்கிப் பழகியுள்ள ஆசிரியர் பெரும்பாலும் அவர் வாழ்க்கையில் தாமே கண்டதும், கலந்துகொண்டதுமான நிகழ்ச்சிகளை ரசமாகச் சொல்லிக்கொண்டே போகிறார். இவ்வாறு இதில் சுமார் 100 நிகழ்ச்சிகள் விவரிக்கப்பெற்றிருப்பதால் எந்தப் பக்கத்தையெடுத்துப் படித்தாலும் நினைக்கவொண்ணாத ஓர் அருஞ்செயலோ, மறக்கவொண்ணாத பொன்மொழியோ சுவைபட, தங்கத்தில் இரத்தினம் போல் பதிக்கப்பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்.
இந்நூல் இந்தியில் முதலில் வெளிவந்தது. அப்பொழுதே தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. பிறகு இது ஆங்கிலத்திலும் வெளிவந்திருப்பதிலிருந்து இதன் சிறப்பையுணரலாம்.
--
காந்திக் காட்சிகள் - காகா காலேல்கர்
Author(s): காகா காலேல்கர்
Edition: First
Publisher: Azhisi
Year: 2020
Language: Tamil
Pages: 212
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
பதிப்புரை
தோற்றுவாய்
1. வியப்பளித்த விடை
2. தகுதியின் விளக்கம்
3. நாற்பது நாள் கூத்து
4. செருப்பணியா விரதம்
5. பெரியோர் சந்திப்பு
6. சார்லியின் மோகன்
7. குட்டிப் பென்சில்
8. நான் அடைக்கலமானமை
9. மற்றொருவர் அடைக்கலம்
10. விசித்திர முகமன்
11. ‘காந்தி தடுத்துவிட்டார்’
12. ‘அத்யட்சர், கு. ரா. பரிஷத்’
13. ‘புது நாட்டுப்பெண்’
14. ஒப்பற்ற உறுதி
15. திருடர் விஜயம்!
16. உள்ளமளக்கும் கை
17. பிடிக்கச் சென்று பிடிப்பட்டது
18. சிரித்தவர் சீடரானது
19. விழித்த உள்ளம் பாபூ
20. விதி வழுவாச் சிறைவாசம்
21. நோயும் மருந்தும்
22. இரு கால் பசுப்பாதுகாப்பு
23. விரதத்திற்கு விதிவிலக்கு
24. ஓர் அறப்போர்
25. பிரார்த்தனையை மறந்து பட்ட பாடு
26. லோகமான்யருக்கு வரவேற்பு
27. லோகமான்யருக்குப் புகழ்மாலை
28. திலகர் மரணம்
29. மகாதேவின் கிரிஸப்பா
30. முப்பெருங் கடல்கள்
31. மணமக்களிடம் பரிவு
32. அன்பனுக்குப் பணிவிடை
33. தவசிப்பிள்ளையான பேராசிரியர்
34. கால் நோக நடந்தது
35. காலம் தவறாமை
36. நினைத்ததொன்று, நடந்ததொன்று
37. நன்றி மறவாத தத்தோபா
38. தியாகமும் இலாபமும்
39. 'ஜோட்ணீ கோஷ்'
40. விடுதலைப் பத்திரம்
41. புத்தராகப் பேசியது
42. காந்தியடிகளின் குரு யார்?
43. வேண்டாம் பணம்!
44. 'கோடி கொடுத்தாலும் வேண்டாம்'
45. பசுங்கன்று
46. வைசிராய்க்கு அளித்த பதில்
47. இடமறிந்து செலவு செய்தல்
48. {இந்தக் கதை ஆசிரியரின் விருப்பப்படி நீக்கப்பட்டது.}
49. பக்தனிடம் பரிவு
50. இயற்கையில் அமைந்த எளிமை
51. சில சிறப்பியல்புகள்
52. துறவும் வேடமும்
53. 'சிஷ்டாசாரம்'
54. "இறந்திருப்பார், அல்லது...''
55. ‘பொல்லாத கிழவன்’
56. ‘சம்பாரன் எங்கே இருக்கிறது?’
57. ‘பள்ளி உங்களுடையது’
58. இருவகை லிபிகள்
59. ‘தட்சிணை கொடுங்கள்’
60. வேலையும் கூலியும்
61. டாக்டரிடம் 'பீஸ்' வாங்கியது
62. வெற்றியின் இரகசியம்
63. பிழைக்குப் பரிகாரம்
64. செய்தியும் அனுபந்தமும்
65. ஒரு தூணில் நிற்கும் துவாரகை
66. ‘எல்லாம் அவர் பொறுப்பு’
67. வௌவாமையின் விளக்கம்
68. நன்கொடையைத் திருப்பியது
69. 'சிப்பாய்கள் வேண்டும்'
70. மகாராஷ்டிரத்தின் மாண்பு
71. மகான்களின் வாக்கு
72. மொழித் தூய்மை
73. அரிய சாதனை
74. ‘எனக்கு வழி ஒன்றே’
75. மதிப்பு குறைந்தாலும் அன்பு குறையாது
76. உள்ளத்தின் விழைவு
77. நம்பிக்கையின் சின்னம்
78. நினைவிலும் மறதியிலும் ஒரே எண்ணம்
79. 'பசுவைக் கைவிடேன்'
80. நல்லெண்ணம் கெடாதிருக்க வழி
81. கர்வேயின் பெருமை
82. கிளையை ஒடித்தல் பாவம்
83. சமயோசித புத்தி
84. அபூர்வக் காட்சி
85. ‘நடை வண்டி’
86. சுதேசி தத்துவ விளக்கம்
87. பிரார்த்தனைத் தத்துவம்
88. 'கோபத்தை அடக்கு'
89. அற்புதமான அன்பு
90. சிந்தனையில் பிறந்த செயல்
91. காந்திக் குல்லாயின் கதை
92. உணவு ஆராய்ச்சி
93. அமைதி அளிப்பதும் கவலை தருவதும்
94. தாட்சண்யமின்மை
95. கிணற்றடி வழக்கு
96. கருமமே கண்ணாயினார்
97. “புர்ர்ர்ர்ர்”
98. கீதைவழி நடத்தல்
99. வெறியைத் துறந்த சிங்கம்
100. தீரத்தின் சிகரம்
101. கடித்த பாம்புக்கு அபயம்