1933 குடிஅரசு பெரியாரின் எழுத்தும் பேச்சும் - பெரியார் திராவிடர் கழகம் - கொளத்தூர் தா.செ.மணி
Author(s): Periyar
Edition: First
Publisher: பெரியார் திராவிடர் கழகம்
Year: 2022
Language: Tamil
Pages: 599
City: Chennai
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
1.சமதர்ம கட்சி – உதயமானது
2.அரசு அடக்குமுறை பாய்ந்தது
3.The Ams ad deals of the Self-Respect Party of South da. (01.01.1933)
4.வேலைத்திட்டக் கூட்ட முடிவு (01.01.1933)
5.வேண்டுகோள் (01.01.1933)
6.சுயமரியாதை இயக்க லட்சியம், வேலைத்திட்டக் கூட்ட நடவடிக்கை (01.01.1933)
7.காந்தியின் மற்றொரு ராஜி தீண்டாமை ஒழிப்பா? நிலைப்பா? (08.01.1933)
8.இந்தியாவின் ஜனத் தொகையும் கல்வி நிலையும் (08.01.1933)
9.நாடார் மகாஜன சங்கம் (08.01.1933)
10.“சுப்பராயன் மசோதா” விளம்பரம் (08.01.1933)
11.கத்தோலிக்கர்களுக்கோர் விண்ணப்பம் (08.01.1933)
12.காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பு (15.01.1933)
13.“சுப்பராயன் மசோதா”வின் இரகசியம் (15.01.1933)
14.ஸ்பெயினும் இந்தியாவும் (15.01.1933)
15.வருந்துகிறோம் (15.01.1933)
16.நேற்றும், இன்றும் (15.01.1933)
17.மதிப்புரை (15.01.1993)
18.எலெக்ஷன் கூத்து (22.1.1933)
19.எது நல்ல ஜோடி? (22.01.1933)
20.வரவேற்கின்றோம் (22.01.1933)
21.ஏன் வரி குறைக்க வேண்டும்? (22.01.1933)
22.கான்சாகிப் சேக்தாவுத் அவர்கட்குப் பாராட்டு (22.01.1933)
23.விபசாரத் தடை (29.01.1933)
24.ஈ.வெ.ராவுக்கு கோவை முனிசிபல் சங்கத்தார் வாசித்த உபசாரப் பத்திரமும் பதிலும் (29.01.1933)
25.இந்தியப் பெண்களுக்கும் இடம் நளபாக அடுப்பும், சப்ரமஞ்சக்கட்டிலும் பிரசவ ஆஸ்பத்திரியுமா? (29.01.1933)
26.சுயமரியாதையைப் பற்றி காந்தி அபிப்பிராயம் (29.01.1933)
27.இந்தியாவில் பெண்கள் நிலை (05.02.1933)
28.கோவை உபசாரப் பத்திரங்கள் (05.02.1933)
29.தீண்டாமை விலக்கு இரகசியம் (05.02.1933)
30.வருந்துகிறோம் (05.02.1933)
31.“காந்தியின் மிரட்டல்” (05.02.1933)
32.உள்ள கோவில்கள் போறாதா? (05.02.1933)
33.புதுமை! புதுமை!! என்றும் கேட்டிராத புதுமை!!!
34.“காருண்ய” சர்க்கார் கவனிக்குமா? (12.02.1933)
35.மகாமகம் (12.02.1933)
36.ரஷியாவும் அட்வெகோட் ஜெனரலும் (12.02.1933)
37.ஈ.வெ.ராவுக்கு சென்னிமலை யூனியன் போர்டார் வரவேற்பு (19.02.1933)
38.காங்கிரஸ் ஸ்தம்பித்து விட்டது ‘சுதேசமித்ரன்’ ‘தமிழ் நாடு’ ‘இந்து’ அபிப்பிராயம் (19.02.1933)
39.ரகசியம் வெளிப்பட்டதா? (19.02.1933)
40.மாமாங்கம் (19.02.1933)
41.‘மெயில்’ பத்திரிகையின் கூற்று (19.02.1933)
42.மாமாங்கத்தில் பார்ப்பன கும்மாளம் (19.02.1933)
43.“மாமாங்கத்தின் அற்புதம்” (26.02.1933)
44.எதை நம்புவது! (26.2.1933)
45.திருவாங்கூரில் சமதர்ம முழக்கம் (26.02.1933)
46.வருணாச்சிரமம் (26.02.1933)
47.காந்தியின் ஆலயப் பிரவேச நோக்கம் (26.02.1933)
48.சேலத்தில் ஈ. வெ. ராமசாமி, முத்துச்சாமி வல்லத்தரசு வரவேற்புப்பத்திரங்கள் – பொதுக்கூட்டம் (05.03.1933)
49.காங்கிரசும் ஒத்துழைப்பும் (05.03.1933)
50.உண்மைத் தோழர் மறைந்தார் (05.03.1933)
51.ஈரோட்டில் குச்சிக்காரிகள் தொல்லை (05.03.1933)
52.விருதுநகர் ஆண்டு விழா (12.03.1933)
53.விருதுநகரில் சுயமரியாதைப் பொதுக்கூட்டம் (12.03.1933)
54.ஈரோடு பெண் பாடசாலையில் பெற்றோர்கள் தினம் (12.03.1933)
55.ஸ்தல ஸ்தாபன சுயாக்ஷிகளின் மோசம் (12.03.1933)
56.பார்ப்பனர்களின் தேசியம் (19.03.1933)
57.இராணுவம் (19.03.1933)
58.தோழர். சு. மு. ஷண்முகம் (19.03.1933)
59.“தொழிலாளர் நிலைமை” (26.03.1933)
60.அரசியல் சீர்திருத்தம் (26.03.1933)
61.குடி அரசு “குபேர” பட்டணத்தின் சிறப்பா? சிரிப்பா? (26.03.1933)
62.காரைக்குடியில் போலீஸ் அட்டூழியம் (26.03.1993)
63.செட்டிநாட்டில் தோழர் ஈ. வெ. இராமசாமி (02.04.1933)
64.சைனா - ஜப்பான் யுத்தம் (02.04.1933)
65.மாரியம்மன் வரவேற்கின்றோம் (02.04.1933)
66.சர்வமத கண்டனம் மதப்பிரசாரம் (02.04.1933)
67.கேசவ பிள்ளை (02.04.1933)
68.“தொழிலாளர் நிலைமை” (02.04.1933)
69.சம்பளக்கொள்ளை (09.04.1933)
70.ஈரோடு முனிசிபாலிடி கவனிக்குமா? (09.04.1933)
71.தஞ்சை ஜில்லா மகாநாடு (16.04.1933)
72.போலீஸ் யோக்கியதை (16.04.1933)
73.“தொழிலாளர் நிலைமை” (16.04.1933)
74.ரஷ்ய நீதி (23.04.1933)
75.ஒன்பதாவதாண்டு (30.04.1933)
76.லால்குடி – தாலூகா ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் மகாநாடு (07.05.1933)
77.ஈரோடு சுதேசி வர்த்தக சங்க ஆண்டுவிழா (07.05.1933)
78.மற்றொரு பட்டினி விரதம் (07.05.1933)
79.தோழர் காந்தி (07.05.1933)
80.கெண்டைக் குஞ்சுகள் (07.05.1933)
81.வடஆற்காடு ஜில்லா சுயமரியாதை மகாநாடு
82.‘மே’ தினம் சமதர்மப் பெருநாள் (14.05.1933)
83.நாகம்மாள் மறைவு எல்லாம் நன்மைக்கே (14.05.1933)
84.கதர் (16.07.1933)
85.“குடி அரசை” ஒழிக்க பண வசூலாம் (16.07.1933)
86.“மூலதனம்” (23.07.1933)
87.காந்தீயத்தின் கதி (23.07.1933)
88.கத்தோலிக்க மதஸ்தர்கள் யோக்கியதை (23.07.1933)
89.ருஷியாவின் வெற்றி (23.07.1933)
90.தோழர்களே! கவலைப்படாதீர்கள் (30.07.1933)
91.ஏன் தோற்றார்? (06.08.1933)
92.தோழர் காந்தி மறுபடியும் சிறைப்பட்டார் (06.08.1933)
93.சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை (13.08.1933)
94.யந்திரத்தின் பெருமை (13.08.1933)
95.மீரத்கேஸ் அப்பீல் முடிவு பாராட்டத்தக்கதே (13.08.1933)
96.தொழிலாளிகள் தொண்டு (13.08.1933)
97.தோழர் பி. சிதம்பரம் (13.08.1935)
98.மோசம்போனேன்! ஈஸ்வரா! (13.08.1933)
99.நாகர்கோவிலில் ஈ.வெ. இராமசாமி (20.08.1933)
100.ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டில் சொற்பொழிவு (27.08.1933)
101.“வெடிகுண்டு” (27.08.1933)
102.மனிதன் ஒரு ஜீவப்பிராணியே உருப்புகளின் அமைப்புக்குத் தக்கபடியே பகுத்தறிவு (03.09.1933)
103.கபடநாடகக் கடவுள் (03.09.1933)
104.இந்திய சுதேச சமஸ்தானங்கள் (03.09.1933)
105.சம்பாஷணை வம்பனுக்கும் – கம்பனுக்கும் (10.09.1933)
106.கல்யாணக் கஷ்டம் (10.09.1933)
107.பொது உடமை (10.09.1933)
108.கடன்பட்டவர்களுக்குச் சிறைவாசம் (10.09.1933)
109.இரகசிய காரணங்கள் பரஸ்பர புகழ்ச்சி சங்கம் (17.09.1933)
110.ரங்கநாதர் லாட்டரி அடிக்கிறார் (17.09.1933)
111.“ஹரிஜன” இயக்க ரகசியம் (17.09.1933)
112.ஸ்தல ஸ்தாபன அலங்கோலம் (17.09.1933)
113.வாலிபர் கடமை (17.09.1933)
114.இன்னுமா காந்தீயம்? (17.09.1933)
115.பாராட்டுகிறோம் (17.09.1933)
116.சமதர்ம வெற்றி (17.09.1933)
117.பட்டேல் ஞானோதயம் (24.09.1933)
118.கேரளத்தில் சுயமரியாதை இயக்கம் (24.09.1933)
119.ஜவஹர்லால் – காந்தி (24.09.1933)
120.பெசண்டம்மையாரின் முடிவு (24.09.1933)
121.ஒரு எச்சரிக்கை (24.09.1933)
122.சங்கராச்சாரிக்கு அவமரியாதையா? (01.10.1933)
123.கொச்சி, திருவாங்கூர், திருநெல்வேலி தொழிலாளர் மகாநாடு (01.10.1933)
124.நமது வருத்தம் (01.10.1933)
125.மதக்கிறுக்கு (08.10.1933)
126.முதல் மந்திரி கவனிப்பாரா? (15.10.1933)
127.தீபாவளி – முட்டாள்தனம் (15.10.1933)
128.காந்தி ஜயந்தி (15.10.1933)
129.சி.டி. நாயகம் (15.10.1933)
130.தோழர்கள் சிங்காரவேலுக்கும் பொன்னம்பலத்துக்கும் சமாதானம் (22.10.1933)
131.கேள்வியும் – பதிலும் (29.10.1933)
132.இன்றைய ஆக்ஷி ஏன் ஒழிய வேண்டும்? (29.10.1933)
133.பட்டேல் பட்டுவிட்டார் (29.10.1933)
134.கர்ப்பத்தடை I (05.11.1933)
135.மீண்டும் பார்ப்பன சூழ்ச்சி (05.11.1933)
136.எது துவேஷம்? (05.11.1933)
137.அகில கூட்டுறவாளர்கள் தினம் (12.11.1933)
138.“கெடுவான் கேடு நினைப்பான்” (12.11.1933)
139.ஈரோடு அர்பன் பாங்கு அறிக்கைப் பத்திரக் குறிப்பு (12.11.1933)
140.குடி அரசுக்கு பாணம் (12.11.1933)
141.குடி அரசுக்கு நோட்டீஸ் (12.11.1933)
142.நாதர்ஷா படுகொலை (12.11.1933)
143.தமிழ் அன்பர் மகாநாடு (19.11.1933)
144.துறையூர் சப் ரிஜிஸ்டிரார் அமுல் (19.11.1933)
145.புரட்சி (26.11.1933)
146.கோவை ஜில்லா சுயமரியாதை மகாநாடு – பெண்கள்மகாநாடு (03.12.1933)
147.லெனின் – நாகம்மாள் உருவப்படத் திறப்புவிழா (03.12.1933)
148.கோவை ஜில்லா (ஈரோடு) மகாநாடு (03.12.1933)
149.இராமநாதபுரம் ஜில்லா சு.ம.மகாநாடு காந்தி பகிஷ்காரம் (10.12.1933)
150.“தமிழ் அன்பர்”மகாநாடு (10.12.1933)
151.நகர பரிபாலன சபை அமைப்பு (17.12.1933)
152.ஆஸ்திகனா? - நாஸ்திகனா? (17.12.1933)
153.இனிப் பலிக்காது சர்ச்சும் கன்னியா மடமும் பணக்காரர்களும் (17.12.1933)
154.ஜவார்லாலும் பொது உடமையும் (17.12.1933)
155.ஏன் சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும்? (17.12.1933)
156.வடநாட்டில் சுயமரியாதை வெற்றி (17.12.1933)
157.தமிழ் அன்பர் மகாநாடு அதிகாரிகள் மறுப்பு (17.12.1933)
158.சென்னையில் காந்தி “விஜய” அலங்கோலம் (24.12.1933)
159.காந்தி பிரசாரம் பார்ப்பன சூட்சியே (24.12.1933)
160.தமிழன்பர் மகாநாடு (31.12.1933)
161.நாகரீகமென்றால் என்ன? (31.12.1933)
162.அருஞ்சொல் பொருள்