பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம்.
உண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம். நாம் இதுவரை பார்க்காத பக்கங்கள் மிக நிறைய! அத்தனையும் அற்புதம் சுமந்த பக்கங்கள்.
பல கைக்குட்டை கிராம ராஜ்ஜியங்களாக இருந்த துணைக் கண்டத்தை முதல் முதலில் ஒரு பிரம்மாண்டமான தேசமாக்கும் முயற்சி முகலாயர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது. ஆந்திர எல்லை வரை ஔரங்கசீப் படையெடுத்திருக்காவிட்டால் இந்தியா (அன்றைக்கு ஹிந்துஸ்தான்) உருவாக இன்னும் நாளாகியிருக்கும்!
-----------------
முகலாயர்கள் - முகில்
Author(s): முகில்
Publisher: கிழக்கு
Year: 2009
Language: Tamil
Pages: 315
City: Chennai
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
தலைப்பு பக்கம்
ஆசிரியர் குறிப்பு
சமர்ப்பனம்
வரைபடம்
தர்பார்
1. டெல்லி - முகலாயர்களுக்கு முன் காலம் : 1206 - 1526
2. பாபர் காலம் : 1483 - 1530 ஆட்சி : 1526 - 1530
3. ஹுமாயூன் காலம் : 1508 - 1556 ஆட்சி : 1530 - 1540, 1555 - 1556
4. அக்பர் காலம் : 1542 - 1605 ஆட்சி : 1556 - 1605
5. ஜஹாங்கிர் காலம் : 1569 - 1627 ஆட்சி : 1605 - 1627
6. ஷாஜஹான் காலம் : 1592 - 1666 ஆட்சி : 1628 - 1658
7. ஔரங்கசீப் காலம் : 1618 - 1707 ஆட்சி : 1658 - 1707
8. முகலாயர்கள் வீழ்ச்சி காலம் : 1707 - 1857
9. தாஜ்மஹால் - சில குறிப்புகள்
10. முகலாயர்கள் ஆட்சியில் சமூகம், பொருளாதாரம்
11. முகலாய அந்தப்புரம்
காலவரிசை
உதவியவை
பதிப்புரிமை பக்கம்
இறுதிகுறிப்புகள்