தனிமனித வளர்ச்சி விதிகள் 15 - ஜான் மேக்ஸ்வெல்
-
தமிழில் : நாகலட்சுமி சண்முகம்
Author(s): ஜான் மேக்ஸ்வெல்
Edition: First
Publisher: மஞ்சுள்
Year: 2012
Language: Tamil
Pages: 429
City: Bhopal
Tags: தமிழ், மொழி, Language, Tamil,
அரை தலைப்பு பக்கம்
தலைப்பு பக்கம்
பதிப்புரிமை பக்கம்
நன்றி
உள்ளடக்கம்
முன்னுரை
1 குறிக்கோள் விதி: வளர்ச்சி ஒருபோதும் தானாக நிகழ்வதில்லை
2 சுயவிழிப்புணர்வு விதி: உங்களை நீங்கள் அறிந்து கொண்டால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்
3 பிரதிபலிப்பு விதி: நீங்கள் உங்களில் மதிப்பைக் கண்டால் மட்டுமே உங்களுக்கு நீங்கள் மதிப்புக் கூட்ட முடியும்
4 சுய அலசல் விதி: நின்று நிதானித்து அலசினால் மட்டுமே வளர்ச்சி உடன் வரும்
5 சீரான செயல்நடவடிக்கை விதி: ஊக்குவிப்பு உங்களுக்குச் செயலூக்கம் அளிக்கும், ஒழுக்கம் வளர்ச்சிக்கு வித்திடும்
6 சூழல் விதி: சாதகமான சூழலில் மட்டுமே வளர்ச்சி கொழிக்கும்
7 வடிவமைப்பு விதி: வளர்ச்சியை அதிகரிப்பதற்கு உத்திகளை உருவாக்க வேண்டும்
8 வேதனை விதி: மோசமான அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்வது மகத்தான வளர்ச்சிக்கு வழி வகுக்கும்
9 ஏணி விதி: சிறந்த நடத்தையை வளர்த்தெடுப்பதே தனிப்பட்ட வளர்ச்சிக்கான உறுதியான வழி
10 ரப்பர்பேன்ட் விதி: உங்களுடைய தற்போதைய நிலைக்கும், நீங்கள் அடையக்கூடிய நிலைக்கும் இடையே நிலவும் முரண்பாடு வளர்ச்சியைத் தடுக்கும்
11 விட்டுக்கொடுத்தல் விதி: வளர்ச்சிக்கு விட்டுக்கொடுத்தல் இன்றியமையாதது
12 ஆர்வத்துடிப்பு விதி: ‘ஏன்?’ என்ற கேள்வி வளர்ச்சியை முடுக்கிவிடுகிறது
13 முன்மாதிரி விதி: பின்பற்ற ஒரு முன்மாதிரி இல்லையென்றால், உங்கள் மேம்பாடு கடினமானதாக இருக்கும்
14 விரிவாக்க விதி: வளர்ச்சி எப்போதும் உங்கள் திறனைப் பன்மடங்கு பெருக்குகிறது
15 பங்களிப்பு விதி: நீங்கள் வளர்ந்தால்தான் பிறர் வளர்வதற்கு உங்களால் உதவ முடியும்
மொழிபெயர்ப்பாளர்
நூலாசிரியர்