யாரும் வேண்டாம், எதுவும் வேவையில்லை என்று சொல்லி உலகை நிராகரித்த துறவிகள் முழுமுற்றாக எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கிவிடவில்லை. தங்களுக்கென்று ஒரு புதிய உலகைத்தான் அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இன்னொரு உலகைக் காண ஒரு நீண்ட நெடும் பயணத்தை நாம் மேற் கொண்டாகவேண்டும். பாட்ரிக் லெவி இந்தப் புத்தகத்தில் செய்திருப்பது அதைத்தான்.
அவர் காணும் துறவிகள் அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள். பாமரர்களாக இருக்கிறார்கள். தத்துவஞானிகளாக மிளிர்கிறார்கள். கண்முன்னால் அதிசயத்தை நிகழ்த்துகிறார்கள். கஞ்சா புகைக்கிறார்கள். பிச்சை எடுக்கிறார்கள். கடவுளுடன் பேசுகிறார்கள். கடவுளே இல்லை என்றோ நானே கடவுள் என்றோகூட அறிவிக்கிறார்கள்.
--
துறவி - பாட்ரிக் லெவி (Patrick Levy)
- தமிழில்: சத்யானந்தன்
Author(s): பாட்ரிக் லெவி
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2018
Language: Tamil
Pages: 373
City: Chennai
Tags: தமிழ், மொழி, Language, Tamil, Travel
அட்டை
தலைப்பு பக்கம்
முன்னுரை
மொழிபெயர்ப்பாளர் தரப்பிலிருந்து...
அறிமுக அத்தியாயம்
உள்ளே
பாகம் ஒன்று
முதல் நாள்
2. சொற்களாலான ஓர் உலகம்
3. எதிர்ப்பட்டவர்கள்
4. நீ பார்த்தது என்ன ?
5. ஒன்றுமின்மை
6. நான் அவரை வாராணசியில் சந்தித்தேன்
பாகம் இரண்டு
7. வாரணாசி - ஐந்து வருடங்களுக்கு முன்
8. ஓர் உள்ளடங்கிய தருக்கம்
9. நரெஷ், லாவ்ரி, ஜேன் மற்றும் பிறர்
10. பிரமைகளின் பயன்களை விட்டு நீங்குவாய்
11. நீ இருக்கும் இடத்தில்தான் நானும் இருக்கிறேன்
12. சாந்தம்
பாகம் மூன்று
13. தொடக்கம்
14. பிச்சை எடுப்பது
15. பாங் ஹந்தி மந்திர்
16. திருவாளர் பிவெல்
17. கனார்
18. புஷ்கர் நகரம், கங்கை தீரத்தில்
19. பணியில் ஒரு சாது
20. அற்புதங்கள் செய்யும் சாதுக்கள், மந்திரவாதிகள் மற்றும் பிற மாயங்கள்
21. பாபாஜி பாபா மற்றும் பாலயோகி
22. சாந்தி குகை