வாசிப்புப் பழக்கம் குறைந்துபோனதன் தரவீழ்ச்சியை நாம் அன்றாடம் எதிர்கொள்கிறோம். அந்த வகையில் இஃதொரு தேசிய பிரச்சனை. அனைவருமே சேர்ந்து இதன் வேர்களை ஆராய வேண்டுமென்று விரும்புகிறேன். அனுபவத்தின் வழியாக கண்டடைந்த சில கோணங்களை இங்கு முன்வைக்கிறேன். எனக்குப் பலனளித்த சில வழிமுறைகளைப் பகிர்ந்துகொள்கிறேன். இதை வாசிக்கிற ஒருவர் என்னோடு முரண்படும் புள்ளிகள் சிறந்த விவாதங்களுக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்.
- செல்வேந்திரன்
வாசிப்புப் பழக்கம் இல்லாதவரை இப்புத்தகம் நிச்சயம் வாசிக்கத் தூண்டும். வளமான புதிய தலைமுறை மீது அக்கறை கொண்ட பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்நூல் அறைகூவல் விடுக்கிறது. பிள்ளைகளோடும் மாணவர்களோடும் இந்தப் புத்தகத்தை முன்வைத்து உரையாட அழைக்கிறது. பிள்ளைகளோடும் மாணவர்களோடும் இந்தப் புத்தகத்தை முன்வைத்து உரையாட அழைக்கிறது.
---------
வாசிப்பது எப்படி? - செல்வவந்திரன்
Author(s): செல்வவந்திரன்
Edition: First
Publisher: CC
Year: 2020
Language: Tamil
Commentary: decrypted from 9DEDA75914ADCCB2B75FD5BA925C5616 source file
Pages: 98
Tags: தமிழ், Tamil, சுயமுன்னேற்றம்
முகப்பு பக்கம்
உள்ளடக்கம்
முன்னுரை
ஏன் இந்தப் புத்தகம்?
நான் ஏன் வாசிப்பு இவாஞ்சலீஸ்ட் ஆனேன்?
தமிழகம் மட்டும்தான் இப்படி உள்ளதா?
எது உண்மையான சமூக இழிவு?
ஏன் வாசிக்க வேண்டும்?
டிரெண்டின்னா என்ன?
மூன்று வகை வாசிப்புகள்
வாசிப்பதனால் கிடைக்கும் அனுகூலங்கள்
வாசிப்பதனால் கிடைக்கும் பொருளாதார அனுகூலங்கள்
வேலைவாய்ப்பு
நாம் எதனால் வாசிப்பதில்லை?
நமக்கு ஏன் புத்தகங்கள் சுவாரஸ்யமாக இல்லை?
டிவைஸ்களுக்கு எதிரான மனோபாவமா?
நான் வீடியோ பார்க்கிறேன் போதாதா?
மேம்படுத்த சிலவழிகள்
நாளிதழ் வாசிப்பது எப்படி?
எதிலிருந்து தொடங்குவது?
சிக்கலான நூல்களை எப்படி வாசிப்பது?
வாசிப்பு குறித்த கற்பிதங்கள் பிழைகள்
வாசிப்பு செலவினம் மிக்க பழக்கமா?
நாம் நூலகரை மதிக்கிறோமா?
வாசகனின் கடமை
பரிந்துரைப் பட்டியல்
நூலாசிரியர் பற்றி...