திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் எழுதிய இரண்டு நூல்களின் தொகுப்பு
பள்ளியில் இருந்து மாணவர்களை விரட்டும் புதிய கல்விக் கொள்கை
தமிழர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் வடநாட்டுக்காரர்கள்.
---
மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள் - விடுதலை இராசேந்திரன்
Author(s): விடுதலை இராசேந்திரன்
Edition: First
Publisher: CC
Year: 2022
Language: Tamil
Pages: 90
Tags: தமிழ், மொழி, Language, Tamil,
பள்ளிகளிலிருந்து குழந்தைகளை விரட்டும் புதிய கல்விக் கொள்கை
வர்ணாசிரம கல்விக் கொள்கை
மாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை!
குழந்தைகளை ‘சுமைதாங்கி’களாக்கும் கல்வித் திட்டம்
வகுப்பறைகளை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கண்காணிக்கப் போகிறார்கள்
குழந்தைகளுக்கு மும்மொழியைத் திணிப்பது இந்தியாவில் மட்டுமே
சமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை
10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி
மூன்றே நாளில் சட்டமான 10 சதவீத ஒதுக்கீடு
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு: சில கேள்விகள்
‘அய்.அய்.டி.-அய்.அய்.எம்.’ நிறுவனங்களில் எஸ்.சி.-பி.சி.க்கு கிடைத்துள்ளது 9 சதவீதம் மட்டுமே!
அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன உயர்ஜாதிப் பட்டியல்
பா.ஜ.க. மண்டல் பரிந்துரையை ஆதரித்ததா? வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு
மத்திய அரசுத் துறைகளில் பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவே இல்லை
445 உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் நிலை என்ன?
மருத்துவர் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி
ஜாதி + பணம் = ‘நீட்’
பிற்படுத்தப்பட்டோருக்கு 20 ஆண்டுகள்: பார்ப்பனர்களுக்கு மூன்றே நாள்!
தமிழர்கள் வேலை வாய்ப்பைப் பறிக்கும் - வடநாட்டுக்காரர்கள்
தொடர்வண்டித் துறையில்.....
பெட்ரோலிய நிறுவனத்தில்...
அய்.ஏ.எஸ். தேர்வுகளில்...
தில்லுமுல்லுகள்
ஆர்.எஸ்.எஸ். கேள்விகளுக்கு அதிரடி பதில்! - ஒ. சுந்தரம்
‘பிராமணன்’ வர்ணமா? ஜாதியா?
‘விதவை’ என்று கூறி தாலி அறுப்பது யார்?
கட்சிகளுக்கு ஆதரவு - எந்த அடிப்படையில்?
மதமா? ஜாதியா?
இந்து நிறுவனமா? பார்ப்பன நிறுவனமா?