இன்றைக்கு உலகில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் பற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதியார் சிந்தித்து, அவைகளைத் தீர்ப்பதற்குத் தக்க வழிகளையும் காட்டியிருக்கிறார். அதைப் படிக்கும்போது அவருடைய தீர்க்க தரிசனத்தை எண்ணி வியக்கவேண்டி இருக்கிறது. அவருடைய எண்ணங்கள் எல்லாம் இன்னும் எழுத்திலேயே இருப்பதை எண்ணி ஏங்கவும் வேண்டி இருக்கிறது.
திரு. பெரியசாமித் தூரன் அவர்கள் தாம் வெளியிடும் பாரதியின் நூல்களின் ஒவ்வொரு தொகுப்பிலும் சிறப்பான ஆய்வுக் கட்டுரைபோல ஒரு முன்னுரை மட்டும் எழுதியிருக்கிறார்.
இன்று பெரியசாமித் தூரன் அவர்களுக்கு மகாகவி பாரதியாரின் எழுத்துக்களைத் திறனாய்வு செய்யும் ஆற்றலும் அனுபவமும் நிறைய இருக்கிறது.
--
பாரதியும் உலகமும் - பெரியசாமி தூரன் Periasamy Thooran
Author(s): பெ.தூரன்
Edition: First
Publisher: Azhisi
Year: 2019
Language: Tamil
Pages: 157
City: Chennai
Tags: தமிழ், மொழி, Language, Tamil,
அணிந்துரை
முன்னுரை
பாரதியார் கவிதைகள்
1. காணி நிலம்
2. நல்லதோர் வீணை
3. விநாயகர் நான்மணி மாலை
4. விநாயகர் நான்மணி மாலை
5. ஹே காளீ!
6. பகைவனுக்கு அருள்வாய்
7. முரசு
8. கண்ணன் என் தந்தை
9. திருவேட்கை
10. வெள்ளைத் தாமரை
11. காட்சி முதற்கிளை—இன்பம்
12. விடுதலை
13. இந்தியாவின் அழைப்பு
14. பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து
15. புதிய ருஷியா
16. ஜய பேரிகை
பாரதியார் உரைநடை
17. உயிரின் ஒலி
18. லோகோபகாரம்
19. உலகத்துக்கு நல்லுபதேசம் செய்ய நாமே தகுதியுடையோர்
20. ஹிந்து தர்மம்
21. ஜாதி - I
22. ஜாதி - II
23. ஸ்ரீ ரவீந்திரர் திக்விஜயம்
24. செல்வம் - I
25. செல்வம் – II
26. பழைய உலகம்
27. வாசக ஞானம்
28. அமிர்தம் தேடுதல்
29. நேசக் கக்ஷியாரின் ‘’மூட பக்தி'’
30. ‘‘பூகோள மஹா யுத்தம்’’
31. மண்ணுலகம்
32. சீனாவிலே பிரதிநிதியாட்சி முறைமை
33. ஜப்பானுக்கு ஹிந்து உபதேசிகள் அனுப்புதல்
34. திரான்ஸ்வால் இந்தியரின் கஷ்டம்
35. ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும்
36. பாரஸீக தேசத்தில் பிரதிநிதி ஆட்சி முறைமை
37. துருக்கியின் நிலை
38. பாரஸீகத்துக்கு ஸெளக்ய காலம்
39. ஐர்லாந்துக்கு ஸ்வதந்த்ரம் கொடுக்க மாட்டோம்
40. நாகரீகத்தின் ஊற்று
41. கிரேக்க தேசத்தின் ஸ்திதி
42. விதி