நவீன தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான ஜி. நாகராஜனின் இலக்கிய ஆளுமையைத் துல்லியமாக அறிய உதவும் தொகுப்பு இது.
‘ஜி நாகராஜன் படைப்புகள்’ (காலச்சுவடு பதிப்பகம், 1997) தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘நாளை மற்றுமொரு நாளே’ (நாவல்), ‘குறத்தி முடுக்கு’ (குறுநாவல்), 33 சிறுகதைகள், உரைநடைப் பகுதிகளுடன், மேலும் இரண்டு சிறுகதைகள், மூன்று கவிதகைள், இலக்கிய அனுபவக் கட்டுரை, வாசகர் கடிதங்கள், சு.ரா.வுக்கு நாகராஜன் எழுதிய ஐந்து கடிதங்கள் மற்றும் ஆங்கிலப் படைப்புகள் (நான்கு சிறுகதைகள், ஒரு நாவல் மற்றும் குறிப்புகள்) அடங்கிய முழுமையான தொகுப்பு.
---
ஜி. நாகராஜன் ஆக்கங்கள் - தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்
Author(s): ராஜமார்த்தாண்டன்
Edition: 5
Publisher: காலச்சுவடு
Year: 2019
Language: Tamil
Pages: 823
City: Nagercoil
Tags: தமிழ், Tamil, நாவல், Novel, சிறுகதைகள்
நாளை மற்றுமொரு நாளே . . .
குறத்தி முடுக்கு
சிறுகதைகள்
அணுயுகம்
வெகுமதி
போலிஸ் உதவி
அங்கும் இங்கும்
தீராக் குறை
பச்சக்குதிரை
சுழற்சி
சம்பாத்தியம்
மிஸ் பாக்கியம்
பூர்வாசிரமம்
நடிகன்
வாழ்வும் எழுத்தும்
மயக்கம்
ஆண்டுகள்
இருளிலே!
அக்கினிப் பிரவேசம்
எங்கள் ஊர்
கயிற்று நுனி
அப்படி ஒரு காலம்!அப்படி ஒரு பிறவி!
யாரோ முட்டாள் சொன்ன கதை
நான் புரிந்த நற்செயல்கள்
இளிந்த சாதி
கிழவனின் வருகை
பூவும் சந்தனமும்
கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா
ஜுரம்
போலியும் அசலும்
துக்க விசாரணை
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
மனிதன்
மனச்சிறை
இலட்சியம்
ஓடிய கால்கள்
நிமிஷக் கதைகள்
ஆண்மை
நிலவொளியிலே
கவிதைகள்
மாடர்ன் காதல்
‘சுய விருந்து’
‘அரசியல்வாதியின் மரணம்’
உரைநடை
கோவாபுரியின் எழுச்சி
இன்புளுயன்சா
போர்முறைப் புரட்சியும் புதிய நிலையும்
யாரும் கேட்டுவிட்டால் . . ?
பொன் மொழிகள்
கடிதங்கள்
இலக்கிய அனுபவங்கள்
‘கண்டதும் கேட்டதும்’ - ஒரு சுய விமர்சனம்
மௌனமும் பித்தமும்
பரத்தையர் பற்றி
சுந்தர ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்
ஆங்கிலப் படைப்புகள்
NOVEL
WITH FATE CONSPIRE
SHORT STORIES
FATHER
A TRIBUTE
THE DAY AND THE DARKNESS
Article
ABOUT DREAMS
Note book
Uses of Marijuana
Psychopharmacology
A Study of Versification
MODERN SEX TECHNIQUES
பின்னிணைப்பு
வாழ்க்கைக் குறிப்பு
நாகராஜனின் உலகம்
‘ஜி. நாகராஜன் படைப்புகள்’ (1997) நூலின் தொகுப்பாசிரியர் சி. மோகன் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி