வரலாற்றில் நிரந்தரமாகப் பதிந்துவிட்டார்கள் இந்த எமகாதக எத்தர்கள்! நம் கற்பனைக்கு எட்டாத, பிரமிக்கவைக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி இவர்கள் செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை. பொய், சூழ்ச்சி, வஞ்சகம், திருட்டு, ஆள்மாறாட்டம், ஏமாற்று என்று இவர்கள் பயன்படுத்தாத வழி முறைகள் இல்லை. செய்யாத சட்டவிரோதச் செயல்கள் இல்லை.
ஒருவர் அமெரிக்காவிலுள்ள சுதந்திர தேவி சிலையை விலை பேசி விற்றிருக்கிறார் என்றால் இன்னொருவர் பாரிஸ் ஈஃபிள் டவரை விற்று முடித்துவிட்டார். மேடிசன் சதுக்கம், புரூக்ளின் பாலம், நியூசிலாந்து ஆர்ட் காலரி என்று தொடங்கி அனைத்தையும் விற்றுத் தீர்த்திருக்கிறார்கள் இந்த எத்தர்கள். கல்லறைகூட இவர்களிடமிருந்து தப்பவில்லை
---
எமகாதக எத்தர்கள் - ஹரி கிருஷ்ணன் (C. HariKrishnan)
Author(s): ஹரி கிருஷ்ணன்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2017
Language: Tamil
Pages: 174
City: Chennai
Tags: தமிழ், Tamil, நாவல், Novel
அட்டை
தலைப்பு பக்கம்
ஆசிரியர்குறிப்பு
சமர்ப்பனம்
உள்ளே ...
என்னுரை
1. ஈபில் டவரை விற்ற விபரீத எத்தன்!
2. கள்ள நோட்டு அடிக்கும் கள்ள மிஷின்!
3. ஒரு ஜென்டில்மேனின் போலிப் பத்திர மோசடி!
4. குதிரைப் பந்தய கோல்மால்!
5. அமெரிக்காவை அரள வைத்த கள்ளநோட்டுப் புழக்கம்!
6. ஓர் அழகிய இரட்டை உளவாளி வஹீதாவின் வில்லங்கம்
7. மியூசியத்திலிருந்து மறைந்த மோனலிசா ஓவியம்!
8. ஏலியன் போஸ்ட்மார்ட்டமும், டாக்குமென்ட்ரி மர்மமும்!
9. ஒரு பொய்யன்! ஒரு போர்! ஓர் அழிவு
10. கிணறு வெட்டக் கிடைத்த ராட்சஸ உடல் ரகசியம்!
11. புரூக்ளின் பாலத்தை விற்ற ஜகஜ்ஜால கில்லாடி!
12. சூப்பர் விலையில் சுதந்திரதேவி சிலை!
13. அடிமாட்டு விலைக்கு ஆர்ட் காலரி!
14. இங்கு ‘கிராண்ட் கல்லறை’ விற்கப்படும்!
15. மலிவு விலையில் மேடிசன் கார்டன் சதுக்கம்!
16. F.B.I. பிடரியை இழுத்துப் பார்த்த C.I.A. பெண் உளவாளி!
17. கார் திருடன் மிஸ்டர் எக்ஸ்!
18. மன்னருக்கு சிகிச்சையளித்த மர்ம டாக்டர்!