அரை நூற்றாண்டு முன்பிருந்த தமிழக கிராமத்தின் வாழ்வைப் பற்றிய எண்ணற்ற விஷயங்களை நமக்குத் தெரிவிக்கும் தமிழ் வசன நூல் இதைத் தவிர வேறொன்றும் கிடையாதென்றே சொல்லலாம். அதுமட்டுமின்றி, ராஜமய்யர் எள்ளி நகையாடி ஏளனம் செய்த எத்தனையோ அம்சங்கள் இன்றுகூட ஜீவனுடன் இருந்து வருகின்றன.
ஸ்ரீராஜமய்யர் புதிதாகத் தமிழ்க்கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார்’’ என்று பாரதி சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.
புதிய தமிழ் இலக்கியத்தின் மூன்று தூண்கள் ராஜம் ஐயர், பாரதி, புதுமைப்பித்தன்.
- கமில் ஸ்வலபில்
---
கமலாம்பாள் சரித்திரம் - பி.ஆர்.ராஜமய்யர்
Author(s): பி.ஆர்.ராஜமய்யர்
Edition: First
Publisher: CC
Year: 2020
Language: Tamil
Pages: 242
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
அத்தியாயம் 1 - ஸ்திரீ புருஷ சம்வாதம்
அத்தியாயம் 2 - வாத்தியாரும் ஜோஸியரும்
அத்தியாயம் 3 - வம்பர் மஹா சபை
அத்தியாயம் 4 - சபைச்சிறப்பு
அத்தியாயம் 5 - கலகநெருப்பு
அத்தியாயம் 6 - அந்தப்புற ரகசியங்களும்
அத்தியாயம் 7 - தமிழ்வித்வான் அம்மையப்பபிள்ளை
அத்தியாயம் 8 - அழகுள்ள நல்ல பிள்ளை
அத்தியாயம் 9 - கல்லுளியும் குப்பிப் பாட்டியும்
அத்தியாயம் 10 - கல்யாண 'தடபுடல்'
அத்தியாயம் 11 - பெண்டாட்டியாத்தாள் பெரியாத்தாள்
அத்தியாயம் 12 - மருந்தும் மாயமும், தீயும் திருட்டும்
அத்தியாயம் 13 - இருட்டு ராஜா
அத்தியாயம் 14 - குள்ளனுக்குள்ளே குள்ளன்.
அத்தியாயம் 15 - பேயாண்டித் தேவர் உலா
அத்தியாயம் 16 - பலீன் சடு குடு
அத்தியாயம் 17 - மண்குதிரையை நம்பி ஆற்றிலிறங்கிய கதை
இரண்டாம் பாகம்
அத்தியாயம் 18 - நரபலி
அத்தியாயம் 19 - புத்திர சோகம்
அத்தியாயம் 20 - அதி ரகசியமான சில சங்கதிகள்
அத்தியாயம் 21 - கடற்கரை விளையாட்டு
அத்தியாயம் 22 - துர்மரணமும் சகோதர சோகமும்
அத்தியாயம் 23 - திரவிய நஷ்டமும் பிரிவும்
அத்தியாயம் 24 - தாடகை. சூர்ப்பநகை, ஆஷாடபூதி, திரிவிதம் துஷ்ட லட்சணம்
அத்தியாயம் 25 - இங்கற்றவருக்கு அங்குண்டு விஸ்வரூபதரிசனம்
அத்தியாயம் 26 - அழுதலன்றி மற்றயலொன்றுஞ் செய்குவதறியாள்
அத்தியாயம் 27 - தன்வினை தன்னைச் சுடும்
அத்தியாயம் 28 - அனர்த்த பரம்பரை
அத்தியாயம் 29 - அம்மையப்ப பிள்ளையின் பூர்வ கதை
அத்தியாயம் 30 - கருதுமன்பர் மிடிதீரப் பருகவந்த செழுந்தேனாகி
அத்தியாயம் 31 - பிள்ளையவர்களின் கல்வித் திறமையும் புத்தி நுட்பமும்
அத்தியாயம் 32 - ஆசை நோய்க்கு மருந்துமுண்டோ?
அத்தியாயம் 33 - கமலாம்பாள் கண்ட அதிசயக் கனவு
அத்தியாயம் 34 - பிரமானந்த சுகம் - ஓர் அதிசய சம்பவம்
அத்தியாயம் 35 - பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ
அத்தியாயம் 36 - பொறுமையுடையோர் சிறுமையடையார்
பிற்கூற்று