சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஒர் இனிய அணுபவமாக்கும் அதே நேரத்தில் தீவிரமான அனுபவத்தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன. செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவு கொள்ளும் சுகத்தை அளிக்கும் போதே உக்கிரமான தேடலின் கனத்தையும் நம் மீது சரியச் செய்து விடுகினறன. மனிததுக்கதையும் அவலங்களையும் மட்டுமன்றி நெகிழ்வையும் விகாசத்தையும் பதிவு செய்கின்றன. வாழ்வுக்கும் நமக்குமு், காலத்திற்கம நமக்கும், மெழிக்கும் நமக்குமு் இடையேயான உறவுகளைச் செழுமைப்படுத்துவது ஒரு கலைஞனின் முக்கியமான பங்களிப்பாக இருக்க முடியும். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் இதைப் பெருமளவில் நிறைவாகச் செய்திருக்கின்றன.
--------
சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுப்பு
Author(s): சுந்தர ராமசாமி
Edition: 6
Publisher: காலச்சுவடு
Year: 2019
Language: Tamil
Pages: 1063
City: Nagercoil
Tags: தமிழ், Tamil, நாவல், Novel, சிறுகதைகள்
முதலும் முடிவும்
தண்ணீர்
அக்கரைச் சீமையில்
பொறுக்கி வர்க்கம்
கோவில் காளையும் உழவு மாடும்
கைக்குழந்தை
அகம்
அடைக்கலம்
செங்கமலமும் ஒரு சோப்பும்
பிரசாதம்
சன்னல்
லவ்வு
ஸ்டாம்பு ஆல்பம்
கிடாரி
சீதைமார்க் சீயக்காய்த்தூள்
ஒன்றும் புரியவில்லை
வாழ்வும் வசந்தமும்
ரயில் தண்டவாளத்தில் ஓடும்
மெய்க்காதல்
மெய் + பொய் = மெய்
எங்கள் டீச்சர்
பக்த துளசி
ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு
தயக்கம்
லீலை
தற்கொலை
முட்டைக்காரி
திரைகள் ஆயிரம்
இல்லாத ஒன்று
காலிப் பெட்டி
அழைப்பு
போதை
பல்லக்குத் தூக்கிகள்
வாசனை
அலைகள்
ரத்னாபாயின் ஆங்கிலம்
குரங்குகள்
ஓவியம்
பள்ளம்
கொந்தளிப்பு
ஆத்மாராம் சோயித்ராம்
மீறல்
இரண்டு முகங்கள்
வழி
கோலம்
பக்கத்தில் வந்த அப்பா
எதிர்கொள்ளல்
காணாமல் போனது
விகாசம்
காகங்கள்
மேல்பார்வை
பட்டுவாடா
நாடார் சார்
நெருக்கடி
இருக்கைகள்
டால்ஸ்டாய் தாத்தாவின் கை
மயில்
பையை வைத்துவிட்டுப் போன மாமி
தனுவும் நிஷாவும்
களிப்பு
நண்பர் ஜி.எம்.
ஒரு ஸ்டோரியின் கதை
கூடிவந்த கணங்கள்
கதவுகளும் ஜன்னல்களும்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
அந்த ஐந்து நிமிடங்கள்
ஈசல்கள்
கிட்னி
பிள்ளை கெடுத்தாள் விளை
கொசு, மூட்டை, பேன்
ஜகதி
உணவும் உணர்வும்
பிள்ளை வரமா? பிறவா வரமா?
பின்னுரை
பின்னிணைப்பு 1