கார்ல் எழுத்துக்களின் இன்னொரு முக்கியமான பண்பு அவை ideological (கருத்து நிலை) சுமையற்றவை என்பது. அவர் எந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்து கூற விரும்புகிறாரோ அதற்கான கருத்தியலை, அவர் அதற்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்கிறார். அதனால் இந்தப் பிரச்சினையில் அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை வாசிப்பவர் முன் கூட்டித் தீர்மானித்து விட இயலாது.
அதனாலேயே சில நேரங்களில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமல், பழைய எழுத்துக்களுக்கு மட்டுமே பழக்கப்பட்ட வாசகர்கள், தவிக்க நேரும் வாய்ப்பும் உண்டு. அந்தத் தவிப்பும் ஒரு வகையில் நல்லதுதான். அதுதானே அந்தக் கருத்துக்களின் மீதான சுய சிந்தனைக்கு இட்டுச் செல்லும்.
------------
சாத்தானை முத்தமிடும் கடவுள் - ஜி.கார்ல் மார்க்ஸ்
Author(s): ஜி.கார்ல் மார்க்ஸ்
Edition: First
Publisher: எதிர்
Year: 2020
Language: Tamil
Pages: 183
City: Pollachi
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
கார்ல் மார்க்ஸ் என்ற சயண்டிஸ்ட் !
மாலை போடுவதா , பொங்கிப் போடுவதா ?
ஜல்லிக்கட்டு
இசையும் விடுதலையுணர்வும்
தோளில் சுமந்து திரிபவர்கள்
ஊடக உலகம்
எது மாற்று அரசியல் ?
தவம்
அடையாளமின்மை தரும் சுதந்திரம்
கொலைக்குக் கொலை
மம்மி பாவம் … டாடி பாவம் …
தந்திரமான தீர்ப்பு
குறுப்புகள்
வெளியே இருப்பவர்கள் !
லும்பன்
என்னன்னே தெரியாதே !
என்ன செய்தீர்கள் ?
ஸ்டிக்கர்களின் காலம் !
சைக்கிளில் தூங்கியிருக்கிறேன் !
நம்மிலிருந்து போனவர்கள் !
எல்லாமே தப்பு !
ஜென்குரு !
க்ளோபல் வார்மிங் !
இதோ இந்த ராகத்தைப் போல …
சகிப்புத்தன்மையின் எல்லை !
இன்னும் எழுதப் படாத வாழ்க்கை
காலச் சக்கரம்
டம்மி சங்கங்கள் !
பட்டாசு பற்றிப் பாடம் நடத்தாதீர் !
எல்லாரும் டெரரிஸ்டு !
தற்கொலை உணர்வைத் தூண்டாதே !
நாம் மனநலம் மிக்கவர்களா ?
Tongue Slip !
பொதுமா ?
சகஜ வாழ்க்கை !
நம்முடைய பங்கு என்ன ?
வீட்டில் ஒரு வெண்ணிற ஆடை மூர்த்தி !
கடிகாரமும் வெடிகுண்டும் !
விதைக்கப்பட்ட இந்தி !
ஏற்கனவே இறந்து விட்டது !
மையச் சரடைப் பிடி !
இந்தியா முழுவதும் எத்தனை இருக்கும் சாதி ?
வெளியில் வராத பொண்டாட்டி . .
கடவுளின் அருள் !
ஜி.குப்புசாமி என்று ஒரு தமிழன் …
ஆடிப் பெருக்கு
தண்டனையே கூடாது !
சிவந்த விழிகள் !
கத்திகளின் நெருக்கத்தில் …
விடுவிக்கப்படும் ஜெயலலிதா
சாருநிவேதிதாவின் ' ' புதிய எக்ஸைல் ' ' - நுண்ணுணர்வின் அழகியலும் அபத்தமும்
ரகசியச் சிறைகள் :
ஔவை
திருவுரு பிம்பம் !
உங்கப்பா எத்தனை முட்டை சாப்பிடுவாரு ?
பார்ப்பன மனமும் பாதுகாப்பின்மையும் - பத்ரியின் கட்டுரையை முன்வைத்து :
முத்தப் போராட்டம்
அவருக்கு நடந்ததா ? இவருக்கு நடந்ததா ?
கதை கதையாம் , காரணமாம் . . .
குளோசப்பில் தொப்புள் !
கடவுள்களும் சைத்தான்களும் ஒன்றெனக் கலந்து …
அத்வானியின் சுயசரிதை – 2
சத்தம் போடாதீர்கள் , வரலாற்றைப் பதிவு செய்கிறேன் !
காதலர் பூங்கா !
செவிலியர்கள் , மோடி மற்றும் நாம்
பாரதியும் நித்யஸ்ரீயும் . . .
இரத்தப் பலி !
என் மூதாதையின் வாழ்க்கை !
கார்ப்பரேட்டுகளின் இன்ப அதிர்ச்சி !
சோர்வடைந்த எங்கள் ஆன்மாவால் …
தேவதைகள்
மோடியை எதிர்கொள்வது !
மோடியை எதிர்கொள்வது – 2
குஷ்வந்த் சிங் : போய் வா இளைஞனே !
நிழலற்ற பெருவெளி : தாஹர் பென் ஜெலோன் . தமிழில் எஸ் . அர்ஷியா .
' வரம்பு மீறிய பிரதிகள் ’ - ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை :
சைத்தான் பேட்டை
காமம்தான் மையமே !
குதிரை என்ன மல்லாக்கவா பறக்குது ?
கூரையில் அமர்ந்து பாதுகாத்த பெண் !
டாஸ்மாக்
பட்டீஸ்வரம் கோவில் குருக்கள்
யார் போலி ?
பரவாயில்லை , இதோடு போனதே !
மண்டேலா
அறுந்த தாலிகளும் அரங்கேறும் தாலிகளும் !
மீனாவின் ' சித்திரம் பேசேல் ' நூல் குறித்து . . .
பராசக்தி . . .
வல்லரசு . .