ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள் - தேவன்
- மூன்று பாகங்களும்
Author(s): தேவன்
Edition: First
Publisher: CC
Year: 2020
Language: Tamil
Pages: 877
Tags: தமிழ், Tamil, பயணங்கள், Travel
பாகம் 1
1. பிரயாண முஸ்தீப்புகள்
2. முதல் அனுபவம்
3. புண்ய பூமியும் புராதன நகரமும்
4. அனுராதபுரம் நகர சோதனை
5. காட்டிலே கண்டெடுத்த நகரம்
6. பாவத்துடன் எழுந்த கோட்டை
7. "புத்தர்பிரானே! சரணம்!”
8. கடல் நடுவில் ஓர் அதிர்ச்சி
9. சிங்கப்பூர் - இந்திரலோகம்
10. சிங்கப்பூர் - குபேர பட்டணம்
11. சிங்கப்பூரில் மூன்று ‘உலக’ங்கள்
12. "அடா பாய்? அப்ப மச்சம்?”
13. கண்டறியாதன கண்டேன்!
14. நகரஸிம்ஹத்தின் ஹிருதயம்
15. 'அத்தாப்' மரமும், “ஸாலான்' பாயும் புல்லும்
16. கோலாலம்பூரில் தமிழ் முழக்கம்
17. கோலாலம்பூரில் சில அனுபவங்கள்
பாகம் 2
1. ஜெனரல் டெம்ப்ளருடன் ஒன்றே கால் மணி பேட்டி
2. நான் கண்ட ஈப்போ
3. "பணம் காய்க்கும் மரம்”
4. மலாயாவில் புதைந்து கிடக்கும் செல்வம்
7. பினாங்கு முதல் சிங்கப்பூர் வரையில்
8. ஆகாயத்தில் இருந்தபடி இந்தோனேஷ்யா
9. ஜகார்த்தா தரும் காட்சி
10. ஜாவாவின் ரகசியங்கள்
11. 'ஜோக்ஜா'வைச் சுற்றி ஒரு கண்ணோட்டம்
12. "ஜோக்ஜா"வில் இரு பேட்டிகள்
13. 'ஜோக்ஜா'வின் ஹ்ருதயம்
14. ஈடும் இல்லை, இணையும் இல்லை!
15. குணதர்மனின் புண்ய பரம்பரை
பாகம் 3
1. "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"
2. தெய்வ மங்கை - 'லோரா ஜோங்க்ராங்'
3. ஜாவாவில் மண்டிக் கிடக்கும் கலைச் செல்வம்
4. தாய்லாந்தை நோக்கி...
5. பாங்காக் நகரத்தில் பிரவேசம்
6. “பேச்சு ஜாக்கிரதை!”
7. பாங்காக்கில் பாம்புப் பண்ணை
8. "வாழ்க மன்னர்!”
9. தாய்லாந்தில் 'வெள்ளை யானை'
10. அயோத்தியாவில் ஒரு பொழுது
11. 'பாங் பாயீன்’ ராஜ மாளிகை
12. டாக்டர் ஸ்ரீ வித்யா சிவஸூர்யானந்த்
13. லவபுரியில் ஒரு கண்ணோட்டம்
14. ரஸமான சில விவகாரங்கள்
15. 'சுவேதகோன் பகோடா'
16. ரங்கூனில் நான் கண்ட சில காட்சிகள்
17. ரங்கூனில் சில விசேஷ பேட்டிகள்
18. ராமாயணம் என்னும் தர்மச் சரடு