தாழப்பறக்காத பரத்தையர் கொடி

This document was uploaded by one of our users. The uploader already confirmed that they had the permission to publish it. If you are author/publisher or own the copyright of this documents, please report to us by using this DMCA report form.

Simply click on the Download Book button.

Yes, Book downloads on Ebookily are 100% Free.

Sometimes the book is free on Amazon As well, so go ahead and hit "Search on Amazon"

நாம் வாழும் சமூகம்,மனிதர்கள் சுயமரியாதையோடும்,மனிதத் தனத்தோடும் வாழத் தக்கதாக இருக்கிறதா என்றால் இல்லை.சக மனிதன் பற்றிய புரிதல்,பரிவு,அன்பு அனைத்தும் குறைந்து வருவதுகூட இல்லை,முரண்பட்டு வருவதுகூட இல்லை பகைக்கும்-நிலைக்கும் செலுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் கவலை தருகிறது.சமூகம் என்கிற திரள் உணர்வு குறைந்து விட்டது. அந்தந்த காலத்தில் என்னைப் பெரிதும் பாதித்த விஷயங்களின் எதிர்வினையே இக்கட்டுரைகள்.இப்போது திரும்பிப் படிக்கையில் எனக்கு மிகவும் திருப்தியாகவே இருக்கிறது. எழுத்துக்களில் மட்டுமல்ல.எல்லாத் தொழிலுக்கும் அடிப்படைப் பண்பாக இருப்பது ‘அறம்’.என் அளவில் இக் கட்டுரைகள் என் அறம். ---- தாழப்பறக்காத பரத்தையர் கொடி - பிரபஞ்சன்

Author(s): பிரபஞ்சன்
Edition: First
Publisher: Discovery Book Palace
Year: 2021

Language: Tamil
Pages: 168
City: Chennai
Tags: தமிழ், Tamil, நாவல், Novel

முன்னுரை
வீடிடிந்து விழும் முன்னால் ஒரு முன்னுரை
பகவத் கீதை பாடமும் பலான படங்களும்
குமுதத்தின் கதை
இன்னும் வராத தொலைபேசி
பானு உன் புத்தகப்பை அண்ணனிடம் இருக்கிறது
தாய்ப்பாலும் தென்னம்பாலும்
இரண்டு பிரஞ்சுப் பெண்கள்
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு உலகெலாம்
தெருப்பாடல்கள்
ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்
மனதில் புகுந்தது மா மத யானை
4 பேராசிரியர்களும் ஒரு பதிப்பகமும் - இலட்சியக் கூட்டணி
அதிகாரத்துக்கு எதிரான சில குரல்கள்
அபாயகரமானது கவிதை
காடுகளை மணக்கும் முகைப் பூக்கள்
உலகத் தமிழ் மாநாடு செய்ய வேண்டியது என்ன?
பரத்தையரும் கலைஞர்களும்
தாழப் பறக்காத பரத்தையர் கொடி