Author(s): பா.ராகவன்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2016
Language: Tamil
Pages: 601
City: Chennai
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
தலைப்பு பக்கம்
சமர்ப்பனம்
முன்னுரை
நன்றி
நன்றி
அதிபர்களும் ஆட்சிபுரிந்த காலமும்
பொருளடக்கம்
பாகம் 1
1. அமெரிக்காவைப் புரிந்துகொள்ளுங்கள்
2. எனக்கொரு பங்கு,உனக்கொரு பங்கு
3 தேநீர் விருந்து
4. ஒரு பண்ணையார் தளபதி ஆகிறார்
5. புள்ளிகள் பற்றிய விவரங்கள்
6. பெற்ற சுதந்தரம்
7. இருண்ட பக்கம்
8. முதல் அதிபரான எட்டாவது அதிபர்
9. ராணுவ அகடமி
10. செவ்விந்தியர்
11. சரித்திர மோசடி
12. என்று மடியும் இந்த அடிமை மோகம்?
13. பிரடரிக் டக்ளஸ்
14. கட்சிகள் பிறக்கின்றன
15. அவர் பெயர் லிங்கன்
16. அடிமைப் புரட்சி
17. உள்நாட்டு யுத்தம்
18. ஒரு நாடகத்தின் முடிவில்
19. குற்றமும் தண்டனையும்
20. வடக்கும் தெற்கும்
21. விளைய தொடங்கும் பணம்
22. பணம் பண்ணும் வழிகள்
23. ஜான்சன் பட்டபாடு
24. வெள்ளையும் கருப்பும்
25. நூதன ஜுரம்
26. அதிபரின் காதலி
27. ஒரு நூற்றாண்டின் விளிம்பில்
பாகம் 2
1. வந்தார் ரூஸ்வெல்ட்
2. முதலாளித்துவத்தின் முகம்
3. டாலர் டிப்ளமஸி
4. முதல் உலக யுத்தம்
5. யுத்தத்தில் அமெரிக்கா
6. யுத்தம் தந்த லாபங்கள்
7. உருவாகிறது நவீன அமெரிக்கா
8. ஒரு பூகம்பம் உருவாகிறது
9. நொறுங்கியது அமெரிக்கா
10. இன்னொரு ரூஸ்வெல்ட்
11. நமக்குநாமே
12. தூரத்தில் ஓர் எதிரி
13. இரண்டாம் உலக யுத்தம்
14. ஹிட்லர்
15. இன்னும் கொஞ்சம் ஹிட்லர்
16. பேர்ல் துறைமுகத் தாக்குதல்
17. ஜப்பான் என்றொரு சாத்தான்
18. மூன்று சக்திகள்
19. விழுந்தது ஜெர்மனி
19. விழுந்தது ஜெர்மனி
21. போரும் பொருளாதாரமும்
22. பனிப்போர் ஆரம்பம்
23 உருகத் தொடங்கும் பனி
24. கொரியா யுத்தம்
25. யுத்தத்தின் மூன்றாவது பிறந்தநாள்
26. எது அந்தத் தடுக்கும் சக்தி?
27. வெண்மையின் நிறம் கருமை
28. மார்டின் லூதர் கிங்
29. விண்ணில் ஒரு யுத்தம்
30. வியட்நாம்: ஒரு சுண்டைக்காயின் சவால்
31. கென்னடி காலம்
32. ஹோசிமீன்
33. மேலும் சில யுத்தங்கள்
34. ஃபிடல் என்றொரு புரட்சியாளர்
35. அதிரடி தேசத்தின் அமைதிப்படைகள்
36. வீம்புக்காக ஒரு யுத்தம்
37. Tricky Dick
38. வெடிக்கிறது வாட்டர்கேட்
39. அழிக்கமுடியாத கறை
40. கண்ணுக்குத் தெரிந்த காசுச் சுரங்கம்
41. வளைகுடா அரசியல்
42. வளைகுடாவில் வலதுகால் வைத்தல்
43. ஓட்டைகளுடன் உறவுப்பாலம்
பாகம் 3
1. நாற்பது வருஷ கர்ப்பம்
2. ஆப்கனும் அமெரிக்காவும்
3. ஆரம்பமானது ஆப்கன் யுத்தம்
4. பின்லேடன் கதை
5. அமெரிக்காவும் அல்கொய்தாவும்
6. முதல் கொலை
7. வேர்கள் பரவுகின்றன
8. வளைகுடா யுத்தம் : தொடக்கமும் துயரங்களும்
9. சதாம் நம் பக்கம்
10. முடிகிறது பனிப்போர்
11. கூப்பிடுகிறது குவைத்
12. பிசினஸ் கலந்த அரசியல் யுத்தம்
13. கண்ணில் விரல்
14. உலக வர்த்தகமையத் தாக்குதல்
15. குருட்டு ஷேக்கின் மிரட்டும் திட்டங்கள்
16. ஹமாஸ் ஓர் அறிமுகம்
17. தலைவலிகளும் திருகுவலிகளும்
18. இடமாறு தோற்றப்பிழை
19. சூடானில் பின்லேடன்
20. நெருக்கடியில் நிகரகுவா
21. அழைக்கிறது ஆப்கனிஸ்தான்
22. வந்தார் க்ளிண்டன்
23. காதல் மன்னன்
24. முல்லா கொடுத்த அல்வா
25. தற்காப்பு நடவடிக்கைகள்
26. முற்றி வெடித்த மோனிகா விவகாரம்
27. பின்லேடனின் ஃபத்வா
28. அதிகாரம், ஆகாயமளவு
29. ஏமன் மாப்பிள்ளை
30. புத்தர் தவித்தார்
31. புஷ் - 2
32. அப்பாயின்மெண்ட் பெற்று ஒரு படுகொலை
33. செப்டம்பர் 11
34. அதிர்ந்தது அமெரிக்கா
35. பணிந்தார் முஷாரஃப்
36. கேம்ப்டேவிட் ரகசியக் கூட்டம்
37. இன்னொரு ஆப்கன் யுத்தம்
38. மலைக்குப் போகிறார் பின்லேடன்
39. எங்கே இரண்டு தலைகள்?
40 விடையற்ற கேள்விகளும் முடிவற்ற படையெடுப்புகளும்
41. பின்லேடனின் அரசியல்
42. ரசாயன ஆயுதங்கள்?
43. பாக்தாத்தை நோக்கி...
44. போரும் பூகம்பங்களும்
45. We got him
46. நான்கு குற்றங்கள்
47. அமெரிக்காவைப் புரிந்துகொள்ளுங்கள்!
பிற்சேர்க்கை
பதிப்புரிமை பக்கம்