நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் என்று இவர்களைக் குறிப்பிடமுடியும். இந்தியா என்றொரு தேசம் உருவானதற்கும் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் இந்த நிமிடம் வரை உயிர்ப் புடன் நீடிப்பதற்கும் காரணம் இவர்கள்தாம்.பொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் உள்ளிட்ட உயர்ந்த நோக்கங்களை முன்வைத்து இவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் நம் வாழ்வை அடியோடி மாற்றியமைத்தன. நவீன இந்தியாவை வடிவமைக்கவும் வலிமைப்படுத்தவும் உதவிய இந்த அசாதாரணமான ஆளுமைகளின் பங்களிப்பை அவர்களுடைய படைப்புகள்மூலம் அறிமுகப்படுத்துகிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குஹா.
---------
நவீன இந்தியாவின் சிற்பிகள் - ராமச்சந்திர குஹா
- தமிழில்: வி. கிருஷ்ணமூர்த்தி
Author(s): ராமச்சந்திர குஹா
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2014
Language: Tamil
Pages: 656
City: Chennai
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
தலைப்பு பக்கம்
உள்ளே
முன்னுரை: இந்தியாவினூடாகச் சிந்தித்தல்
பகுதி 1: மெல்லத் திறக்கும் இந்திய மனது
அறிமுகவுரை
1. முதல் சீர்திருத்தவாதி: ராம்மோகன் ராய்
ஆண்-பெண் சமத்துவம்
பத்திரிகைச் சுதந்தரம்
நவீன கல்வியின் அவசியம்
பகுதி 2: சீர்திருத்தவாதிகளும் புரட்சியாளர்களும்
அறிமுகவுரை
2. முஸ்லிம் நவீனத்துவர்: சையது அகமது கான்
முஸ்லிம்களுக்குக் கல்வியறிவு
ஒரு நவீன பாடத்திட்டம்
இந்தியாவின் இரு கண்கள்
அரசியலும் ஒற்றுமையின்மையும்
3. விவசாயப் புரட்சியாளர்: ஜோதிராவ் ஃபுலே
மக்களுக்குக் கல்வி புகட்டுதல்
விவசாயிகளின் நிலைமை
4. சமூகச் சீர்திருத்தவாதி: கோபால கிருஷ்ண கோகலே
தாழ்த்தப்பட்டோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்
இந்து - முஸ்லிம் ஒத்துழைப்பு
சேவை செய்ய வாரீர்!
5. தீவிர தேசியவாதி: பாலகங்காதர திலகர்
தேவை - ஒரு தேசியத் தலைவர்
நாட்டுக்குத் தேவை - தீவிர தேசியவாதம்
6. விளிம்புநிலைப் பெண்ணியவாதி: தாராபாய் ஷிண்டே
ஆண் - பெண் ஓர் ஒப்பீடு
பகுதி 3: தேசத்தை வளர்த்தெடுத்தல்
அறிமுகவுரை
7. பன்முகச் செயல் திட்டங்கள்: மகாத்மா காந்தி
அஹிம்சையின் அபார சக்தி
பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழையாமை
தீண்டாமை ஒழிப்பு
இந்து - முஸ்லிம் ஒற்றுமையும் மதங்களுக்கு இடையேயான உரையாடலும்
பெண்களின் நிலைமை
8. பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்: ரவீந்திரநாத் தாகூர்
இந்தியாவும் மேலைநாடுகளும்
தேசியத்தின் அபாயங்கள்
ஒத்துழையாமையின் பிரச்னைகள்
9. சாதி அழிப்பாளர்: பி.ஆர். அம்பேத்கர்
சாதிகளுக்கெதிரான புரட்சி
சாதியை ஒழிப்பது எப்படி?
தீண்டத்தகாதவர்கள் காந்தியை ஏன் நம்பவில்லை?
10. முஸ்லிம் பிரிவினைவாதி: முகம்மது அலி ஜின்னா
முஸ்லிம் தேசத்தை நோக்கிய காலடிகள்
11. புரட்சிகர சீர்திருத்தவாதி: ஈ.வெ. ராமசாமி
மதப்புரட்டு
விதவைகளின் உரிமைகள்
கர்ப்பத்தடை
கல்யாண விடுதலை
12. சோஷலிஸப் பெண்ணியவாதி: கமலாதேவி சட்டோபாத்யாய்
பெண் விடுதலை
மதவாதப் பிரச்னைக்கு சோஷலிஸத் தீர்வு
13. புதுப்பிக்கப்பட்ட செயல்திட்டங்கள்: மகாத்மா காந்தி
தேசியவாதம் - மறு உருவாக்கம்
சாதி - ஒரு மறுபரிசீலனை
இந்து முஸ்லிம் கூட்டுறவு - ஒரு மறுபரிசீலனை
கிராமப்புற மறுமலர்ச்சி மற்றும் மையம் அழித்தல்
பகுதி 4: ஜனநாயகம்-விவாதமும் விளக்கமும்
அறிமுகவுரை
14. அறிவார்ந்த ஜனநாயகவாதி: பி.ஆர். அம்பேத்கர்
இந்திய அரசியல் சட்டம் - ஒரு விளக்கம்
15. பன்முகச் செயல்திட்டங்கள்: ஜவாஹர்லால் நேரு
சிறுபான்மையினரை நடத்தும் விதம்
திட்டங்கள் வகுத்தலும் பொருளாதாரக் கொள்கையும்
ஆசியாவின் மறுபிறவி
உலக அரங்கில் இந்தியா
சீனாவுடன் போர்
பெண்ணுரிமை
16. இந்து மேலாதிக்கவாதி: எம்.எஸ்.கோல்வல்கர்
இந்து தேசமும் அதன் எதிரிகளும்
முஸ்லிம் அபாயம்
நமக்கு வேண்டியது இந்து ராஜ்யம், சோஷலிஸம் அல்ல!
17. இந்திய சோஷலிஸ்ட்: ராம் மனோகர் லோஹியா
சாதியும் வர்க்கமும்
இங்கிலீஷ் ஒழிக!
18. அடித்தள சோஷலிஸவாதி: ஜெயப்பிரகாஷ் நாராயண்
தேவை! அரசியல் அதிகாரப் பரவாலாக்கம்
திபெத்தின் சோகக் கதை
காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு சுமுகமான தீர்வு
நாகாலாந்து பிரச்னை
19. காந்திய தாராளமயவாதி: சி. ராஜகோபாலச்சாரி
நமது ஜனநாயகம்
சுயமாகச் சிந்திக்க வேண்டும்
ஸ்வதந்திராக் கட்சி ஏன் வேண்டும்?
இந்தியத் தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள்
பொருளாதாரத் தாராளமயமாக்கல்
பிற்படுத்தப்பட்டோருக்கு உதவுதல்
ஆங்கிலம் ஏன் தேவை?
நாம் விரும்பும் இந்தியா
20. பழங்குடியினரின் பாதுகாவலர்: வெரியர் எல்வின்
பழங்குடியினருக்குச் சுதந்தரம்
ஒதுக்குதலும் அல்ல, உள் இழுத்தலும் அல்ல
பகுதி 5: வலுவாக்கப்பட்ட பாரம்பரியம்
அறிமுகவுரை
21. கடைசி நவீனத்துவர்: ஹமீத் தல்வாய்
வரலாற்றின் சுமை
மதச்சார்பின்மையின் சவால்கள்
முற்போக்குவாதிகளே... ஒன்று சேருங்கள்!
பின்னுரை: உலக அரங்கில் இந்தியா
நன்றியுரை
காப்புரிமை நன்றிகள்
மேற்கொண்டு வாசிக்க
இறுதிக் குறிப்புகள்
பதிப்புரிமை பக்கம்