வன்கொடுமைகள் வரலாறு

This document was uploaded by one of our users. The uploader already confirmed that they had the permission to publish it. If you are author/publisher or own the copyright of this documents, please report to us by using this DMCA report form.

Simply click on the Download Book button.

Yes, Book downloads on Ebookily are 100% Free.

Sometimes the book is free on Amazon As well, so go ahead and hit "Search on Amazon"

2014 ஆண்டு எழுதிய நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும் நூலுக்காக தொகுக்கப்பட்ட இந்த வரலாற்றுக் நிகழ்வுகள் மூலம், ஒரு நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள வன்கொடுமைகளின் வரலாற்றினை அறியமுடியும். வன்கொடுமைகளைத் தடுக்க உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தினை சரியாக அமுல் படுத்தி வன்கொடுமைகளை குறைத்து, தடுத்து நிறுத்தி, முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்கே இந்த நூல். வன்கொடுமைகளை ஒழிப்பதன் மூலமே, சாதியற்ற சமூகத்தை உருவாக்கி, சமூக நீதியை காப்பாற்றிட முடியும். - வன்கொடுமைகள் வரலாறு - முருகப்பன் ராமசாமி

Author(s): முருகப்பன் ராமசாமி
Edition: First
Year: 2019

Language: Tamil
Pages: 37
Tags: தமிழ், Tamil, வரலாறு, History

அரசின் அறிவிப்பு .
தொடரும் நிலையில் . . தீர்வு எப்போது ?
1921
1923
1957
1968
1978
1979
1981
1985
1989
1990
1992
1994
1995
1996
1997
1998
1999
2000
2001
2002
2003
2004
2005
2006
2011
2013
2012