நோய் தீர்க்கும் பழங்கள்

This document was uploaded by one of our users. The uploader already confirmed that they had the permission to publish it. If you are author/publisher or own the copyright of this documents, please report to us by using this DMCA report form.

Simply click on the Download Book button.

Yes, Book downloads on Ebookily are 100% Free.

Sometimes the book is free on Amazon As well, so go ahead and hit "Search on Amazon"

உடல்நலத்தைக் காப்பதில் பழங்கள் முதலிடம் வகிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். பழங்கள் நமது குணங்களைக் கூட ஆளுமை செய்யும் சக்தி வாய்ந்தவை என்பது உங்களுக்குத் தெரியுமா? இயற்கையான முறையில் நல்ல ஆரோக்கியத்தையும் நீடித்த உடல்நலனையும் பெறுவதற்கான முதல் படி, நம் உணவில் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வதுதான். நமக்கு நன்கு பரிச்சயமான பல பழங்களில் நாம் அறியாத பல நன்மைகள் ஒளிந்துள்ளன. அவற்றைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால் நாம் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு உடல் உபாதைகளை உதறித் தள்ளமுடியும். மேற்கத்திய உணவு வழக்கத்துக்கு வேகவேகமாக மாறி--வரும் இன்றைய தலைமுறையினருக்கு இயற்கையின் அற்புத கொடைகளான பழங்களின் மகத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்னும் நோக்கத்தில் கே.எஸ். சுப்ரமணியன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் கிட்டத்தட்ட 40 வகை பழங்களின் மகத்துவமும் மருத்துவக் குணங்களும் எளிமையான முறையில் தொகுக்கப்-பட்டுள்ளன. இவற்றை நமது உணவில் நாள்தோறும் சேர்த்துக் கொண்டால் நோய்களிலிருந்து விடுபடலாம் என்பது மட்டுமல்ல, நோய்களே நம்மை அண்டாமல் பார்த்துக்-கொள்ளலாம் என்பதும் நிச்சயம். ---------- நோய் தீர்க்கும் பழங்கள் - கே. எஸ். சுப்ரமணி

Author(s): கே.எஸ். சுப்ரமணி
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2016

Language: Tamil
Pages: 243
City: Chennai
Tags: தமிழ், Tamil, உணவு, மருத்துவம், Food, Cooking

தலைப்பு பக்கம்
நன்றி
சமர்ப்பனம்
முன்னுரை
உள்ளே
1. அவாகோடா பழம்
2. அத்திப்பழம்!
3. அப்ரிகாட் பழம்
4. அன்னாசிப் பழம்
5. ஆப்பிள் பழம்
6.ஆரஞ்சுப் பழம்
7. ஆலம்பழம்
8. இலந்தைப் பழம்
9. எலுமிச்சம் பழம்
10. கிசுமுசுப் பழம்
11. கிரான்பெர்ரி பழம்
12. கிரேப் ஃப்ரூட் (பப்ளிமாஸ் பழம்)
13. கிவி பழம்
14. கொய்யாப் பழம்
15. சப்போட்டாப் பழம்
16. சாத்துக்குடி பழம்
17. சீதாப்பழம்
18. தர்ப்பூசணிப் பழம்
19. திராட்சைப் பழம்
20. நாவற்பழம்
21. நெல்லிக்கனி!
22. பலாப்பழம்
23. பப்பாளிப் பழம்
24. ஃப்ளம் பழம்
25. பீச் பழம்
26. பேரிக்காய்
27. பேரீச்சம் பழம்
28. மங்குஸ்தான் பழம்
29. மாம்பழம்
30. மாதுளம்பழம்
31. முலாம் பழம்
32. வாழைப்பழம்
33. விளாம்பழம்
34. வில்வக்கனி
35. ப்ளுபெர்ரி பழம்
36. ஸ்ட்ராபெர்ரி பழம்
37. ராஸ்பெர்ரி பழம்
38. செர்ரி பழம்
39. தக்காளிப் பழம்
40. எந்தெந்த நோய்க்கு எந்தெந்தப் பழங்கள்?