ஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - மூன்றாம் பாகம்

This document was uploaded by one of our users. The uploader already confirmed that they had the permission to publish it. If you are author/publisher or own the copyright of this documents, please report to us by using this DMCA report form.

Simply click on the Download Book button.

Yes, Book downloads on Ebookily are 100% Free.

Sometimes the book is free on Amazon As well, so go ahead and hit "Search on Amazon"

டாயில் எழுதிய ஷெர்லக் ஹோம்ஸின் கதைகளை தமிழ் வாசகர்களுக்கு தனித்துவம் மாறாமல் எடுத்து தர வேண்டும் என்பதே இந்த புத்தகத்தின் நோக்கமாகும். ஷெர்லக் ஹோம்ஸின் துப்பறியும் திறனும், 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் எவ்வாறாக திகழ்ந்தது என்பதையும், வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இந்தப் புத்தகம் பெருமை கொள்கிறது. “தி அட்வன்சர்ஸ் ஆப் ஷெர்லக் ஹோம்ஸ்” (The Adventures of Sherlock Holmes) புத்தகத்தின் 7, 8 மற்றும் 9 ஆம் கதைகளை இந்த புத்தகத்தில் படிக்கலாம். ஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - மூன்றாம் பாகம் - சர் ஆர்தர் காணன் டாயில் (Arthur Conan Doyle) - மொழிபெயர்ப்பு : சந்திரசேகரன்

Author(s): சர் ஆர்தர் காணன் டாயில்
Edition: First
Publisher: Tamil Publishing House
Year: 2018

Language: Tamil
Commentary: decrypted from 95D3E47FB99C6143E6C74B2273522EFF source file
Pages: 143
Tags: தமிழ், மொழி, Language, Tamil, திரில்லர் நாவல்,

The Adventure of Blue Carbuncle
The Adventures of Speckled Band
The Adventure of the Engineer’s Thumb